அரசகேசரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
:''வினவொளி கொடுகன லிலங்கிற் றென்னவே''
 
இவர் இரகுவமிசம் பாடுங்காலத்தில், [[நல்லூர்|நல்லூருக்கு]]க் கீழைத் திசையில் உள்ள நாயன்மார்க்கட்டில் உள்ள ஒரு தாமரை குளத்தின் கரையில் இருந்த வண்ணம் பாடினார் என்பர். இதனால்தான் நாட்டுப் படலம் பாடும் பொதுபோது குளங்களை முதலில் பாடினார் என்று கூறுவர்.
இவர் வயல்களை பாடும்போது குளத்துக்கு அருகில் இருந்த கரும்பு மற்றும் நெல் வயல்களையும் வாழை மற்றும் கமுகுத் தோப்புகளையும் இரகுவமிச செய்யுளில் வருணித்து பாடயுள்ளார். இதற்கு சான்றாக தமிழ் இரகுவமிச பாடல் ஒன்று காட்டுதும்:-
 
"https://ta.wikipedia.org/wiki/அரசகேசரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது