"பிரான்சிஸ் சவேரியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

246 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{இந்தியாவில் கிறித்தவம்}}
[[படிமம்:Castillo javier.jpg|thumb|left|சவேரியார் பிறந்த சவேரி கோட்டை]]
'''புனித பிரான்சிஸ் சவேரியார்''' ('''''Saint Francis Xavier''''') [[எசுப்பானியா|ஸ்பெயின் நாட்டில்]] ஏப்ரல் 7, 1506 அன்று புகழ்மிக்க சவேரியார் அரண்மனையில் பிறந்தார். தன்னுடைய ஒன்பதாம் வயதில் தந்தையை இழந்த இவர் தாயின் பராமரிப்பிலேயே அதே அரண்மனையில் படித்து வந்தார். அப்போதே [[எசுப்பானியம்]] மற்றும் பல மொழிகளில் புலமை பெற்றிருந்தார். இந்தியாவில் கிறித்துவத்தின் வளற்சியில்வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றினார்.
 
== கல்வி ==
[[1525]]ஆம் வருடம் கல்லூரி படிப்பிற்காகபடிப்பிற்காகப் பாரிஸ் சென்றார். அதன் பின்னர் 11 வருடங்கள் [[பாரிஸ்|பாரிசிலே]] இருந்த புனித சவேரியார், அங்குள்ள புனித பற்பே கல்லூரியில் தத்துவம் மற்றும் கலைத்துறையில் முதுகலை பட்டம் பெற்று, 1530 முதல் 1534 வரை விரிவுரையாளராகப் பணியாற்றினார். மீண்டும் 1534முதல் 1536 வரை இறையியலைப் பயின்றார். அப்போது புனித சவேரியாருக்கு இலொயோலா இஞ்ஞாசியார் நண்பராயினார். பின்னர் இவர்கள் [[இயேசு சபையைத்]] தொடங்கினர். இதில் மீண்டும் நான்கு நண்பர்கள் சேர்ந்து இறைபணியை செய்ய முடிவு செய்தனர்.
 
== குருத்துவமும் இந்திய வருகையும் ==
[[Image:Xavier f map of voyages asia.PNG|thumb|left|300px|சவேரியாரின் பயணங்கள்]]
இதை தொடர்ந்து 1537 ஆம் வருடம் ஜூன் மாதம் 24 ஆம் நாள் குருவாக திருநிலை பெற்று தன் முதல் திருப்பலியை செப்டம்பர் 30ஆம் நாள் நிறைவேற்றினார். பின்னர் நண்பர்கள்அவரும் அவருடைய நண்பர்களும் திருத்தந்தை மூன்றாம் பவுலைசந்தித்துபவுலைச்சந்தித்து இறைபணிஇறைப்பணி செய்வதற்க்கானசெய்வதற்கான தங்கள் விருப்பத்தைவிருப்பத்தைத் தெரிவித்தனர். அதே வேளையில் போர்த்துகீசிய மன்னன் தங்கள்தனக்குக் கீழ் இருந்த நாடுகளுக்குநாடுகளுக்குக் குருக்களைகுருக்களைத் தந்துதவும்படி வேண்டியதால், சவேரியார் இந்தியா மற்றும் போர்த்துகீசிய காலணி நாடுகளுக்குநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.
 
புனித சவேரியார் 1540இல் ரோமில்உரோமில் இருந்து புறப்பட்டு லிஸ்பான் செல்கிறார். அங்கு ஒரு வருடம் இறைபணியை செய்த பின்னர் இந்தியாவிற்கு வரும் வழியில் மொசாம்பிக்கில் ஒரு வருடம் இறைபணியை செய்துவிட்டு 1542 மே மாதம் 6ஆம் நாள் [[கோவா (மாநிலம்)|கோவாவை]] வந்தடைந்தார். முதல் நான்கு மாதங்கள் கோவாவிலும் பின்னர் தென் இந்தியாவின் குறிப்பாக தமிழகதமிழகக் கடற்கரைகடற்கரைக் கிராமங்களில் தனது இறைபணியைஇறைப்பணியைச் செய்துவந்தார்.
 
== மறைப்பணி ==
== மறைபணி ==
1543இல் கன்னியாகுமரி மாவட்டத்தில் தன் இறைபணியைஇறைப்பணியைத் தொடர்ந்தார். சுமார் பதினைந்து மாதங்கள் கிராமங்கள் தோறும் மணியடித்தபடி சென்று அங்கு ஆட்கள் கூடியதும் அவர்களுக்கு [[இயேசு கிறிஸ்து]]வைவைப் பற்றிய செய்திகளைசெய்திகளைக் கூறியும் நோயாளிகளைநோயாளிகளைச் சந்தித்தும் வந்தார். திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில்இராச்சியத்தில் பல ஆலயங்கள் புனித சவேரியாரால் நிறுவப்பட்டதுநிறுவப்பட்டன.
 
இன்றைய குமரி மாவட்டத்தின் கோட்டாறு புனித சவேரியார் ஆலயம் இப்புனிதராலேயே நிறுவப்பட்டது என்பர்.
 
ஒரு முறை கடலில் பயணம் செய்யும் போது புனித சவேரியாரின் சிலுவை தொலைந்து போயிற்று, ஆனால் கரையை அடைந்ததும் ஒரு நண்டு அந்தஅந்தச் சிலுவையைசிலுவையைக் கொண்டுவந்து சேர்த்தது என்பர்.
 
== மரணம் ==
புனித சவேரியார் சுமார் 38000 மைல்கள் கடல் மற்றும் தரை மார்கமாகமார்கமாகப் பயணம் செய்து இறைபணியைஇறைப்பணியைச் செய்துள்ளார். கடைசியாக சாங்சோங் தீவில் நோயால் பாதிக்கபட்டார். இவரை ஜார்ஜ் அல்வறேஸ் என்னும் போர்த்துகீசியர்போர்த்துக்கீசியர் கவனித்து வந்தார். இருந்தாலும் 1552ஆம் வருடம் டிசம்பர் 3-ஆம் நாள் உயிர் துறந்தார். ஜார்ஜ் அல்வறேஸ் சவேரியாரை அத்தீவிலேயே அடக்கம் செய்துவிட்டுசெய்துவிட்டுச் சென்று விடுகிறார்.
 
== அழியா உடல் ==
[[Image:Casket of Saint Francis Xavier.jpg|thumb|left|சவேரியாரின் உடல் வைக்கப்பட்டிருக்கும் பெட்டி]]
சுமார் இரண்டரை மாதங்கள் கழித்து ( பெப்ருவரி 17, 1553) அத்தீவின் வழியாக வரும்போது, மீபொருட்களை, அவரின் சொந்த நாட்டுக்கு எடுத்துச்செல்ல கல்லறையை திறந்தபோது அவரது உடல் எந்தஎந்தப் பாதிப்பும் இல்லாமல் வைத்தது வைக்கப்பட்டது போலவே இருந்தது. நறுமணமும் வீசியது. பின்னர் அவரது உடலை சண்ட க்ரூஸ் என்னும் கப்பலில் [[மக்காவு]] கொண்டு சென்றனர். இக்கப்பலானது மார்ச் 22, 1553ஆம் வருடம் [[மக்காவு]]வை வந்தடைந்தது. மீண்டும் ஒரு ஆலயத்தில் வைத்து அவரது உடலைஉடலைப் பார்த்த போது அது கெட்டுபோகாமல் நறுமணம் வீசியது என்பர். பின்னர் சவேரியாரின் உடல் புனித சின்னப்பரின்சின்னப்பர் தேவாலயத்தில் உள்ள கல்லறைகல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
 
இரண்டு மாதங்களுக்குமாதங்களுக்குப் பின்னர் தந்தை பெய்ரோ புனித சவேரியாரின் உடலைஉடலைக் கோவா கொண்டுசெல்ல உத்தரவிடுட்டார்உத்தரவிட்டார். இதன்படி டிசம்பர் 1553இல் புனித சவேரியாரின் உடல் கோவா வந்தடைந்தது. 450 வருடங்களைவருடங்களைத் தாண்டிய பின்னரும் அழியாமல் இன்றும் இப்புனிதரின் உடல் மக்கள் பார்க்கும் படியாக வைக்கப்பட்டுள்ளது.
 
{{புனிதர் குறுங்கட்டுரை}}
47

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/596801" இருந்து மீள்விக்கப்பட்டது