இடைக்கோடு இடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎தமிழில் சொல்லிடை விலக்கம்: சிறந்த எடுத்துக்காட்டு
வரிசை 3:
== தமிழில் சொல்லிடை விலக்கம் ==
 
[[படிமம்:TamilHyphenation.png|thumb|ஐந்தாம் வகுப்பு மாணவி தாமாக சொல்லிடை விலக்கத்தைப் பேணியுள்ள உரை]]தமிழில் ஓலைச்சுவடிகளிலும் கல்வெட்டுக்களிலும் எழுதி வந்த நெடிய மரபு இருப்பதாலும், [[யாப்பிலக்கணம்|யாப்பிலக்கண]] நெறிமுறைகளைப் பற்றி வந்த மரபுப்பாக்கள் மிகுதியாக உள்ளதாலும் சொல்லிடை விலக்கத்துக்கான தெளிவான மரபு வளர்ந்துள்ளது. இம்மரபின் விளைவாகவும் தமிழ் எழுத்திலக்கணத்தின் சீரொருமையின் (''consistence'') பயனாகவும் சொல்லிடை விலக்க நெறிமுறைகளை முறைப்படியாகக் கற்பிக்காத சூழலிலும் ஓர் ஒழுங்கு பேணப்படுகிறது. எடுத்துக்காட்டாக, வலப்புறம் உள்ள படத்தில் "வெண்கொற்றக் குடையோ" என்று வரும் சொற்றொடரின் இடையே வரி மடியும்போது, போதுமான இடம் இல்லாவிட்டாலும் அசையின் நடுவே மடித்து றகர ஒற்றில் அடுத்த வரி தொடங்கக் கூடாது என்று மாணவி தவிர்த்திருப்பதைக் காணலாம்.
 
== ஆங்கிலத்திலும் பிறமொழிகளிலும் ==
"https://ta.wikipedia.org/wiki/இடைக்கோடு_இடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது