இடைக்கோடு இடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎தமிழில் சொல்லிடை விலக்கம்: ஓரசைச்சீர்கள் வெண்பா ஈற்றுச்சீரில் வரும்
சி பிளவு -> உடை
வரிசை 1:
நீளமான வரிகளைத் தாளின் ஓரத்திலோ திரையின் ஓரத்திலோ மடித்து எழுதும்போது பிளவுபெறும்உடைபடும் சொல்லைக் குறிப்பதற்கோ அல்லது இரு சொற்களை இணைத்துக் காட்டுவதற்கோ கையாளப்படும் முறையை '''சொல்லிடை விலக்கம்''' (''Hyphenation'') எனலாம். பல மொழிகளில் '-' வடிவிலான இணைப்புக்கோட்டுக் [[நிறுத்தக்குறிகள்|குறியை]] இதற்கெனப் பயன்படுத்தும் வழக்கம் உள்ளது.
 
== தமிழில் சொல்லிடை விலக்கம் ==
வரிசை 7:
ப.டேவிட் பிரபாகர் என்ற [[மொழியியல்]] ஆசிரியர் தமிழில் சொல்லிடை விலக்க மரபை ஆய்ந்துள்ளார். அவர் அந்நெறிமுறைகளைக் கொண்டு கணினியில் உரை இயற்ற உதவும் செயலிகளில் தாமாக உரையை மடித்து விலக்கக்குறியை இடுவதற்கு இயலும் என்றும் காட்டியுள்ளார். அவரது ஆய்வின்படி தமிழில் சொல்லிடை விலக்கத்தின் போது பின்வரும் நெறிகள் கடைப்பிட்டிக்கப்படுகின்றன.<ref> {{citation | first = டேவிட் பிரபாகர் | last = ப | contribution = Tamil Hyphenator | title = தமிழ் இணையம் | place = சிங்கப்பூர் | pages = 151-155 | year = 2004| id = | contribution-url = http://www.infitt.org/ti2004/papers/21dprabhakar.pdf | accessdate = 2010-09-21}}</ref>
 
# ஒரு வரியின் இறுதியில் பிளவுபடும்உடைபடும் சொல்லின் ஓர் எழுத்து மட்டும் நிற்காது.
# மடிந்து தொடரும் ஒரு சொல்லின் ஓர் எழுத்து மட்டும் வரியின் முதலில் விலக்கக்குறியைத் தொடர்ந்து வரலாகாது.
# ஒற்றெழுத்துக்குள் வரியின் தொடக்கத்தில் வாரா.
வரிசை 22:
=== பிரித்தல் ===
 
# ஒரு வரிக்குள் அடங்கும் அளவுக்கான உரையை மட்டும் வைத்து மீதத்தை அடுத்த வரியில் மடித்து எழுதும்போது பிளவுபடும்உடைபடும் சொல்லைக் காட்டும் பொருட்டு
# முன்னொட்டுக்களையும் பின்னொட்டுக்களையும் பிரித்துக் காட்டும் வண்ணம்
# [[அசை]]களையும் எழுத்துக்காட்டலையும் சுட்டுவதற்காக
"https://ta.wikipedia.org/wiki/இடைக்கோடு_இடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது