பேட்ஃசின் போலியொப்புரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎இயங்கமைவு: றை -> ரை
வரிசை 45:
}}அழகச்சாக இருக்கும் இறையினங்களின் எண்ணிக்கை கோண்மா எதிர்ப்புப் பண்பு கொண்ட இனங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது குறைவாகவே இருக்கும். அவ்வாறு இல்லாமல், ஒப்புப்போலிப் பண்பினையுடைய ''தீங்கு விளைவிக்க இயலாத'' இனங்களின் தொகை மிகுந்தால் கோண்மாக்கள் அவற்றைத் தின்று பார்த்து விட்டு நச்சு இனங்களையும் தாக்கத் தொடங்கி விடக்கூடும். இதனால் அவ்விரு இனங்களின் உய்வு உத்திகளும் தோற்றுப் போகும். அதன்வழி படிவளர்ச்சியில் அவை அற்றுப்போகவும் கூடும்.
 
நஞ்சினையுடைய [[கட்டு விரியன்|கட்டு விரியனைப்]] போலத் தோன்றும் நஞ்சற்ற Travancore wolfsnake ''Lycodon travancoricus''<ref name='snake'> {{cite journal | title = An education programme and establishment of a citizen scientist network to reduce killing of non-venomous snakes in Malappuram district, Kerala, India | journal = Conservation Evidence | date = 2010 | first = P. | last = Balakrishnan | volume = 7 | pages = 9--115| id = | accessdate = 2010-08-28}}</ref> ஓலைப்பாம்பு(?)/வாலைப்பனையன் (''Lycodon aulicus''),<ref name="lycodon">{{cite book|last=Abercromby|first=A F|title=The Snakes of Ceylon|isbn=1110737742|pages=52-53|quote=Another striking example of protective imitation is the way in which the little Lycodon Aulicus (sic) imitates the deadly Bungarus ...[T]o make the deception complete, the Lycodon has enlarged front teeth in imitation of the fangs of the Bungarus ...}}</ref> குமட்ட வைக்கும் வெறும்புலிப் பட்டாம்பூச்சியைப் போன்று தோன்றும் தமிழ் இலேசிறகி, [[வௌவால்]]களால் உண்ணதின்ன முடியாத சுவை கொண்ட சில [[அந்துப்பூச்சி]]களின் [[மீயொலி]] செய்திகளைசெய்திகளைப் வெளியிடும்போன்றே உண்ணக்கூடியஒலியெழுப்பும் தின்னக்கூடிய அந்துப்பூச்சிகள் போன்றவை இவ்விளைவைக் காட்டுபவை.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பேட்ஃசின்_போலியொப்புரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது