பேச்சு:தமிழீழ விடுதலைப் புலிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 120:
 
//''மே 24, 2009 இல் கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கிய பேட்டியில் புலிகளின் சர்வதேச தொடர்பாளர் குமரன் பத்மநாதன் புலிகள் வன்முறையைக் கைவிட்டு விட்டதாகவும், இனி ஜனநாய வழியில் செயற்படப் போவதாகவும் தெரிவித்தார்''.// [[குமரன் பத்மநாதன்]] இன்னும் புலிகளின் சர்வதேச தொடர்பாளராக தொடர்கிறாரா? சமீப காலமாக பெரும்பான்மை புலி ஆதரவாளர்கள் இவருக்கு எதிரான நிலையையே எடுப்பதாக அறிகிறேன். --[[பயனர்:Arafath.riyath|அராபத்* عرفات ]] 12:05, 16 செப்டெம்பர் 2010 (UTC)
 
இந்தக் புலிகளுக்கு எதிரானவர்களால் எழுதப்பட்டுள்ளது. புலிகளுக்கு எதிரானவர்களுக்கு இங்கு தேவையற்ற முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டுள்ளது. புலிகள் ஏன் புலிகளானார்கள் ஆயுதப் போராட்டத்திற்குத் தள்ளப்பட்ட பிண்ணனி அனைத்தும் தெளிவாக எழுதப்பட வேண்டும்.
 
இந்திய அமைதிப்படை செய்த அட்டகாசங்கள், அயோக்கியத்தனங்கள் அனைத்துலகமும் அறிந்ததே. அதை நேர்மையான முறையில் எழுதவில்லை. சிங்கள இராணுவ வீரன் துப்பாக்கிக் கட்டையால் இராசீவைத் தாக்கியது மறைக்கப்பட்டுவிட்டது.
 
இப்படி இந்தக் கட்டுரை மிகவும் ஒருபக்கச் சார்புக் கட்டுரையாகவே உள்ளது.
--[[பயனர்:இளங்குமரன்|இளங்குமரன்]] 04:56, 22 செப்டெம்பர் 2010 (UTC)இளங்குமரன்--[[பயனர்:இளங்குமரன்|இளங்குமரன்]] 04:56, 22 செப்டெம்பர் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:தமிழீழ_விடுதலைப்_புலிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தமிழீழ விடுதலைப் புலிகள்" page.