அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''அரவக்குறிச்சி சட்டமன்றத்தொகுதி''' கரூர் மாவட்டத்தில் உள்...
(வேறுபாடு ஏதுமில்லை)

05:35, 22 செப்டெம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

அரவக்குறிச்சி சட்டமன்றத்தொகுதி கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத்தொகுதியாகும். தமிழக சட்டமன்ற தொகுதிகளின் பட்டியலில் இத்தொகுதி 151ம் வரிசை எண்ணுக்குறிய தொகுதி ஆகும்.

வாக்காளர் எண்ணிக்கை

செப்டம்பர் 2011 நிலவரப்படி 162365 வாக்காளர்களை [1] கொண்ட தொகுதி இது.

  1. 1 தினமலர் நாளிதழ்