"ஆலியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

81 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: ஆலியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்...)
 
ஆலியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது<br பாடல் ஒன்றே ஒன்று சங்கப் பாடல்களில் இடம் பெற்றுள்ளது. அது புறநானூறு 298 \ கரந்தை \ நெடுமொழி/>
இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கப் பாடல்களில் இடம் பெற்றுள்ளது. அது புறநானூறு 298 \ கரந்தை \ நெடுமொழி<br />
==== காட்சி ====
போர்க்களத்தில் ஓர் காட்சி இந்தப் பாடலில் காட்டப்பட்டுள்ளது.
==== செய்தி ====
போர்மறவன் போருக்குச் செல்லும் மகிழ்வோடு தேறல்கள்ளைப் பருகிக்கொண்டிருக்கிறான். அவனிடம் அரசன் தன் வாயை மடித்து உரறுகிறான்(=உருமுகிறான்) 'யீ முந்து' இதுதான் அரசனின் உருமல். இந்தக் காட்சியைப் புலவர் 'அரசன் இன்னான்(=கொடியவன்)' என்று கூறிவிட்டுத், தனக்கே கலக்கம் தருவதாகக் குறிப்பிடுகிறார்.
இந்தப் பாடலில் அரசன் உரறியது நெடுமொழி அன்று. 'முந்துவேன்' என்று போர்மறவன் முன்பே நெடுமொழி கூறியிருக்கவேண்டும். அதுதான் நெடுமொழி. அதனை அறியாத அறியாது அரசன் உரறியதால்தான் புலவருக்குக் கலக்கம் வருகிறது.
==== பாடல் ====
எமக்கே கலக்கம் தருமே தானே<br />
தேறல் உண்ண மன்னே நன்றும்<br />
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/597579" இருந்து மீள்விக்கப்பட்டது