முனுசாமி நாயுடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 32:
==அரசியல் வாழ்க்கை==
 
நீதிக்கட்சியின் தலைவர் [[பனகல் அரசர்]] 1928 ஆம் ஆண்டு மரணமடைந்தார். அவருக்கு பதிலாக முனுசாமி நீதிக்கட்சியின் தலைவராக டிசம்பர் 18, 1928 இல் தேர்ந்தெடுக்கப் பட்டார். 1928 முதல் 30 வரை சென்னை சட்டமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவராக செயல் பட்டார். எதிர்க்கட்சியாக இருந்தாலும், நீதிக் கட்சிசுயேட்சை முதல்வர் [[பி. சுப்பராயன்|சுப்பராயனின்]] அரசை அதரித்ததுஆதரித்தது. பிராமணரல்லாதோர் நலனுக்காக தொடங்கப்பட்ட நீதிக்கட்சியில் பிராமணர்களையும் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டுமென 1929 இல் வலியிறுத்தினார். ஆனால் மற்ற தலைவர்களின் எதிர்ப்பினால் அவரது தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.<ref name="panagal_death">{{cite book | title=History of Modern Andhra| last=Rao| first=P. Raghunadha| date=1983| publisher=Sterling Publishers| page=116}}</ref><ref name="raja_president">{{cite book | title=Vishnu's Crowded Temple: India Since the Great Rebellion| last=Mishra| first=Maria| date=2007| publisher=Allan Lane|isbn=0713993677, ISBN 9780713993677| page=137}}</ref><ref name="innaiah2">{{cite book | title=Politics for Power: The Role of Caste and Factions in Andhra Pradesh, 1880-1980| last=Innaiah| first=N.| date=1981| publisher=Scientific Publishers| page=47}}</ref><ref name="selfrespectmovement">{{cite book | title=Self-Respect Movement in Tamil Nadu, 1920&ndash;1940| last=Mangalamurugesan| first=Nataraja Kandasamy | coauthors= | date=1979| publisher=Koodal Publishers| id=| page=101}}</ref><ref name="encyclopediapoliticalpartiesp165">[[#Encycylopedia of Political Parties|Encyclopedia of Political Parties]], Pg 165</ref>
 
[[சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1930|1930]] இல் நடை பெற்றநடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் முனுசாமியின் தலைமையில் நீதிக்கட்சி ஆங்கில அரசு ஆதரவாளர்களுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 45 தொகுதிகளில் போட்டியிட்ட நீதிக்கட்சி, வலுவான எதிர்க்கட்சி இல்லாத காரணத்தால் ([[இந்திய தேசிய காங்கிரசு]] தேர்தலைப் புறக்கணித்து விட்டது) எளிதில் வெற்றி பெற்றது. எழுபது சதவிகித வாக்குகளையும், பெரும் பாலான தொகுதிகளையும் கைப்பற்றியது. அக்டோபர் 17, 1930 இல் முனுசாமி சென்னை மாகாணத்தின் முதல்வரானார்.<ref name="justicepartysouvenirp230">{{cite book|title=The Justice Party: A Historical Perspective, 1916-37|pages=230|first=P.|last=Rajaraman|publisher=Poompozhil Publishers|year=1988}}</ref><ref name="nambiarooran">{{cite book|title=Tamil Renaissance and Dravidian Nationalism, 1905-1944|first=K. Nambi|last=Arooran|publisher=Koodal|page=175|year=1980}}</ref><ref name="andhracneutry">{{cite book|title=A Century of Politics in Andhra Pradesh: Ethnicity & Regionalism in Indian State|first=N.|last=Innaiah|publisher=Rationalis Voice Publications|year=2002}}</ref>
 
==முதல்வராக==
"https://ta.wikipedia.org/wiki/முனுசாமி_நாயுடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது