தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 6:
 
==இடமாற்ற முயற்சிகள்==
சட்டமன்றத்தை புதிய இடத்திற்கு மாற்றும் முயற்சிகள் முதன் முதலில் 1983 ஆம் ஆண்டு [[எம். ஜி. ராமச்சந்திரன்|எம். ஜி. ராமசந்திரனின்]] ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப் பட்டன. சென்னையில் கடும் குடிநீர் பஞசம்பஞ்சம் நிலவியதால் சட்டமன்றத்தையும், தலைமைச் செயலகத்தையும் [[திருச்சி]] நகருக்கு மாற்றி விடலாம் என்று ஆலோசிக்கப் பட்டது. ஆனால் நடைமுறைச் சிக்கல்களால் அத்திட்டம் கைவிடப்பட்டது. பின்னர் 2002 இல் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, [[மாமல்லபுரம்]] அருகே 2000 ஏக்கர் பரப்பளவில் ஒரு நிர்வாக நகரத்தை கட்ட திட்டமிட்டார். அதற்காக சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA) [[மலேசியா|மலேசிய]] நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்தது. ஆனால், அந்நகரத்தை கட்டி முடிக்க 15-20 ஆண்டுகள் ஆகும் என்பதால் அத்திட்டம் கைவிடப்படுவதாக [[ஜெயலலிதா]] அறிவித்தார். அதற்கு பதிலாக சென்னை [[மெரீனா கடற்கரை|மெரீனா கடற்கரையில்]] புதிய சட்டமன்றம் அமையும் என்றும் அறிவித்தார். புதிய சட்டமன்றத்திற்காக முதலில் லேடி வில்லிங்க்டன் கல்லூரி வளாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் அதன் பரப்பளவு பத்தாது என்பதால், அதற்கு பதில் முப்பது ஏக்கர் பரப்பளவு உள்ள ராணி மேரி கல்லூரி தேர்ந்தெடுக்கப் பட்டது. கல்லூரி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் கடும் எதிர்ப்பால், அத்திட்டமும் கைவிடப்பட்டது. அடுத்து 2004 ஆம் ஆண்டு [[அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழக]] வளாகத்தில் கோட்டூர்புரம் அருகே புதிய சட்டமன்றத்திற்கு அடிக்கல் நாட்டப் பட்டது. ஆனால் அத்திட்டமும் விரைவில் கைவிடப்பட்டது.<ref>[http://beta.thehindu.com/news/states/tamil-nadu/article244019.ece The story of the search]</ref>
 
==புதிய வளாகம்==