எஸ் டெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{Infobox Company | company_name = எஸ் டெல் பிரைவேட் லிமிடெட் | company_logo = | company_type = நிறு...
(வேறுபாடு ஏதுமில்லை)

05:07, 23 செப்டெம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

எஸ் டெல் (ஆங்கிலம் S Tel) இந்தியாவில் GSM வகை நகர்பேசி சேவை வழங்கும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் இந்தியாவில் அசாம் , பீகார் , இமாச்சலபிரதேசம், சம்மு&காசுமீர், ஜார்கண்ட், வடகிழக்கு மாநிலங்கள், மற்றும் ஒரிசா ஆகிய 7 வட்டங்களில் செயல்படுகிறது. எஸ் டெல்லில் சி.சிவசங்கரன் 51 சதவிகித பங்குகளையும் பக்ரைன் டெலி கம்யுநிகேசன் 49 சதவிகித பங்குகளையும் கொண்டுள்ளனர்.

எஸ் டெல் பிரைவேட் லிமிடெட்
வகைநிறுவனம்
தலைமையகம்இந்தியா
தொழில்துறைதொலைத்தொடர்பு
உற்பத்திகள்நகர்பேசி
தொலைத்தொடர்பு
தாய் நிறுவனம்பக்ரைன் டெலி கம்யுநிகேசன் / சி.சிவசங்கரன்
இணையத்தளம்எஸ் டெல் [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்_டெல்&oldid=598014" இலிருந்து மீள்விக்கப்பட்டது