வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: en:Peace of Westphalia
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
உதி
வரிசை 21:
}}
 
[[17ம் நூற்றாண்டு|பதினேழாம் நூற்றாண்டில்]] [[ஐரோப்பா|ஐரோப்பாவில்]] நடை பெற்று வந்த [[முப்பதாண்டுப் போர்]], மற்றும் எண்பதாண்டுப் போர் ஆகியவை 1648 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தன. இப்பொர்கள்இப்போர்கள் முடிவுக்கு வர 15 மே 1648 இல் ஓஸ்னாப்ருயூக் என்ற இடத்திலும், 24 அக்டோபர் 1648 இல் ம்யூன்ஸ்டர் என்ற இடத்திலும் அமைதி உடன்படிக்கைகள் கையெழுத்தாகின. [[புனித ரோமன் பேரரசு|புனித ரோமன் பேரரசு]], [[ஸ்பெயின்]], [[பிரான்சு]], [[சுவீடன்]] அரசுகள், [[நெதர்லாந்து|டச் குடிய்ரசுகுடியரசு]], மற்றும் சுதந்திர நகரங்கள் உடன்பட்ட இந்த அமைதி ஒப்பந்தமே '''மேற்குஃபாலியா அமைதி ஒப்பந்தம்''' ([[ஆங்கிலம்]]:Peace of Westphalia) என்றழைக்கப் படுகிறது.
 
==பின்புலம்==
வரிசை 30:
 
==தூது குழுக்கள்==
1643 இல் தொடங்கிய பேச்சு வார்த்தைகளில் மொத்தம் நூறுக்கும் மெற்பட்டமேற்பட்ட தூது குழுக்கள் பங்கேற்றன. 16 ஐரோப்பிய அரசுகள் மற்றும் 66 ரோமப் பேரரசு மாகாணங்கள், இப்பேச்சு வார்த்தைகளில் பங்கேற்றன. ட்யூ டி ஆர்லியான் (ஃப்ரான்சு), யொஹான் ஆக்சன்ஸ்டியர்னா (சுவீடன்), மேக்சிமில்லியான் வான் ட்ராட்மன்ஸ்டார்ஃப் (புனித ரோமன் பேரரசு), கஸ்பார் டி ப்ராக்கமண்டே யி கஸ்மான் (ஸ்பெய்ன்), ஃபாபியோ சிகி (கொலோன்), ஆகியோர் பேச்சு வார்த்தைகளில் பங்கேற்ற முக்கிய தூதுவர்களாவர்
 
==விளைவுகள்==
வரிசை 42:
#[[பிரசியா|ப்ரஷியாவிற்கு]] ப்ரான்டன்பர்க் பிரதேசம் அளிக்கப்பட்டது.
 
இந்த அமைதி ஒப்பந்தத்தால் அரை நூற்றாண்டாக மத அடிப்படையில் ஐரோப்பாவில் நடை பெற்றுவந்த போர்கள் முற்றுமுற்றுப் பெற்று அமைதி திரும்பியது. ஐரோப்பாவில் ராஜ்யங்களின் (kingdoms) ஆதிக்கம் குறைந்து, தேசங்களின் (nation-states) அடிப்படையில் அரசியல் பரிவர்த்தனைகள் நிகழத் தொடங்கின.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வெஸ்ட்ஃபாலியா_அமைதி_ஒப்பந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது