தொழு நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: lv:Lepra
சி தானியங்கிஇணைப்பு: el:Νόσος του Χάνσεν; cosmetic changes
வரிசை 1:
'''தொழு நோய்:'''[[Fileபடிமம்:Gandhi microscope.jpg|210px|right|thumb|தொழுநோய் ஆய்தலில் காந்தி]]
தொழு நோய் மைக்கோபேக்டீரியம் என்கிற குச்சி வடிவிலான கண்ணுக்குத் தெரியாத கிருமியால் உண்டாகிறது. இதை 1873-ல் டாக்டர் ஹேன்ஸன் என்பவர் கண்டுபிடித்தார்.
[[Fileபடிமம்:Gerhard Armauer Hansen.jpg|210px|right|thumb|தொழுநோயைக் கண்டறிந்தவர்]]
 
சாதாரணமாக இது மனிதரின் மூலமே பரவுகிறது. தொழு நோய்க்கான சிகிச்சை பெறாத அதிகக் கிருமியுள்ள நோயாளி தும்மும் போதும் , இருமும் போதும், காறித் துப்பும் போதும் வெளிப்படும் கிருமிகளாலேயே இந்நோய் பரவுகிறது. தொழுநோய்க் கிருமிகள் தாக்கியதற்கும், இந்நோயின் அறிகுறிகள் வெளிப்படுவதற்கும் சுமார் 3 வருடம் முதல் 5 வருடம் வரை ஆகும். இதை "அடைவுக்காலம்" என்று கூறுவர்.
வரிசை 7:
இது மற்ற தொற்று வியாதிகளைப் போல் எல்லோருக்கும் வருவதில்லை. உடலில் அதிக தடுப்புச் சக்தி உள்ளவர்களை அதிகமாகத் தாக்குவதில்லை. குறிப்பிட்ட அளவை விடக் குறைவான தடுப்பு சக்தி உள்ளவர்களுக்கே இந்நோய் வருகிறது. ஒவ்வொருவரின் தடுப்பு சக்திக்கேற்ப இந்நோயின் வீரியம் வித்தியாசப்படுகிறது.
 
== தொழுநோயுக்குரிய சில அறிகுறிகள் ==
உணர்ச்சியற்ற அல்லது உணர்ச்சி குறைந்த , வெளிர்ந்த அல்லது சிவந்த தேமல்... அந்தத் தேமல் மீது முடி உதிர்ந்து காணப்படுதல்
கை,கால்களில் மதமதப்பு அல்லது ஊசி குத்துவது போன்ற உணர்வு இருத்தல்.
வரிசை 25:
சட்டையில் பொத்தான் போட முடியாமை , பேனாவைப் பிடித்து எழுத இயலாமை.
 
== தொழுநோயிக்குரிய முக்கிய அறிகுறிகள் ==
கீழ்க்கண்ட மூன்று அறிகுறிகளில் ஏதேனும் இரண்டைத் திட்டவட்டமாகக் கூற முடியுமானால் அதைத் தொழுநோய் என்று உறுதி செய்யலாம்.
 
வரிசை 37:
 
 
=== தோல் உணர்ச்சியின்மையைக் கண்டுபிடிக்க... ===
 
1.தொடு உணர்ச்சியை இறகு, பஞ்சு, நைலான் கயிறு போன்றவற்றின் மூலம் அறியலாம்.
வரிசை 47:
 
தொழுநோய் என்ற சந்தேகம் வந்து விட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகி அதற்கான சிகிச்சையைப் பெற்று விட வேண்டும்.
== தொழுநோய் ==
[[Fileபடிமம்:M leprae ziehl nielsen2.jpg|தொழுநோய் கிருமிகள்|thumb|right|210px]]
தொழு நோய் ஒரு வகை கிருமியால் வருகிறது. காற்றின் மூலம் பரவுகிறது. ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் இனப்பெருக்கத்திற்கு பின் வெளியே தெரிய ஆரம்பிக்கிறது. அது முக்கியமாக தோலையும், நரம்புக்களையும் பாதிக்கிறது. அதனால் மூக்கு சப்பையாகி, காதுமடல் தடித்து, கைவிரல்கள், கால்விரல்கள் மடங்கி போய் குறைந்து போதல் போன்ற ஊனங்கள் ஏற்பட்டு சொரூபிகள், அரூப உருவங்கள் கொண்டவர்களாகி விடுவார்கள். தகுந்த தோல் நோய் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று மருந்து கட்டுப்பாட்டிலேயே குணப்படுத்திவிடலாம்.
'''தொழுநோயின் மாற்றுப் பெயர்கள்:'''குஷ்டநோய், பெருவியாதி, மேகநீர், மேக வியாதி என்றும், லெப்ரசி, ஹேன்சன் (விஞ்ஞானியின் பெயர்) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.
 
== தெழுநோய் வர காரணங்கள் ==
[[Fileபடிமம்:Lepra 2003.png|உலக தொழுநோயாளிகள்-2003|thumb|right|210px]]
"மைக்கோபேக்டீரிம்" என்ற கிருமி அல்லது தொழு நோய் கிருமி (இந்தகிருமியைக் கண்டு பிடித்தவர் (ஹேன்சன் என்ற விஞ்ஞனி). காற்றின் மூலம் பரவுகிறது. சிகிச்சை எடுக்காத நோயாளி தும்பும் போதும் இரும்பும் போதும் கோடிக்கணக்கான தொழுநோய் கிருமிகள் காற்றில் பரவுகிறது
 
 
வரிசை 97:
'''தொழுநோய் ஊனங்கள் ஏற்படும் முன்பாக சம்பந்தப்பட்ட உடல் பாகங்களில் ஏற்படும் மாற்றங்கள், பாதிப்புகள்:'''
 
1.கண் இமைகள் மூடுவதில் சிரமம்
 
2.செய்யும் வேலைகளில் விரல்களின் பலமிழந்த நிலை
 
3.காலில் செருப்பு பிடிப்பில்லாமல் தானாக கழன்று விடுதல்
=== தொழுநோயால் ஏற்படடும் ஊனங்கள் ===
முகம்: மூக்கு சப்பையாகுதல், கண் இமைகள் மூடமுடியாத நிலை
கை: விரல்கள் மடங்கிப்போதல், விரல்கள் குறைந்து போகுதல், மணிக்கட்டு துவண்டுவிடுதல்
வரிசை 109:
தொழுநோய் ஊனங்கள் சரிசெய்ய இயலும்:
 
சில ஊனங்கள் பிஸியோதெரப்பி மூலம் சரி செய்யலாம், சில ஊனங்களை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.
 
தொழுநோய் பூரண குணமடையும்:
வரிசை 124:
 
தொழுநோய்க்கு சிகிச்சை தற்போது அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அளிக்கப்படுகிறது.
[[Fileபடிமம்:Blisters01.jpg|thumb|right|210px|Multidrug therapy(MDT)மருந்துகள்]]
'''பரிசோதனை:'''அரசு மருத்துவமனைகளில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பரிசோதனை செய்யப்படுகிறது.
வந்த பின் வருந்துவதை விட வருமுன் காப்பதே நலம் என்பதை மனதில் கொண்டு "தொழுநோய் ஒழிப்புத்திட்டத்தை தீவிரமாக்கி தொழுநோய் இல்லாத உலகை உருவாக்குவோம்" என்று உறுதி பூண்டு செயல்படுவோம்.
வரிசை 133:
நான் படித்த வலைபக்கத்தின் தொகுப்பிலிருந்து ஒரு சில கருத்துக்களை எடுக்கப்பட்டது சுட்டி காட்டிஉள்ளேன்.
எனவே எல்லாம் புகழும் இதை எழுதிய ஆசிரியர்க்கே......
 
 
 
 
[[பகுப்பு:நோய்கள்]]
வரி 153 ⟶ 150:
[[de:Lepra]]
[[dv:ޖުޒާމު ބަލި]]
[[el:Νόσος του Χάνσεν]]
[[en:Leprosy]]
[[eo:Lepro]]
"https://ta.wikipedia.org/wiki/தொழு_நோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது