"பண்டைக் கிரேக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

39 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு: pnb:پرانا یونان; cosmetic changes
சி (தானியங்கிஇணைப்பு: tk:Gadymy Gresiýa)
சி (தானியங்கிஇணைப்பு: pnb:پرانا یونان; cosmetic changes)
[[Imageபடிமம்:Parthenon from west.jpg|thumb|250px|[[பார்த்தினன்]]. பண்டைக் கிரேக்கப் பண்பாட்டின் மிகப் பொருத்தமான குறியீடும், பண்டைக் கிரேக்கரின் சிக்கலான வேலைப்பாடுகளுக்கான எடுத்துக் காட்டும்.]]
'''பண்டைக் கிரேக்கம்''' என்பது கிரேக்க வரலாற்றில் கிமு 1100 அளவில் [[கிரேக்கத்தின் இருண்ட காலம்|கிரேக்கத்தின் இருண்ட கால]] முடிவு தொடக்கம் கிமு 146 இல் [[ரோமர்]] கிரீசைத் தோற்கடிக்கும் வரையிலான காலப்பகுதியில் இருந்த கிரேக்கப் பண்பாட்டைக் குறிக்கும். பொதுவாக [[மேற்கத்திய நாகரிகம்|மேற்கத்திய நாகரிகத்தின்]] அடிப்படையாக அமைந்தது இதுவே எனக் கொள்ளப்படுகிறது. கிரேக்கப் பண்பாடு [[ரோமப் பேரரசு|ரோமப் பேரரசின்]] மீது வலுவான செல்வாக்கைக் கொண்டிருந்தது. அது கிரேக்கப் பண்பாட்டின் ஒரு வடிவத்தை [[ஐரோப்பா]]வின் பல பகுதிகளிலும் பரப்பியது. [[மொழி]], [[அரசியல்]], [[கல்வி]] முறை, [[மெய்யியல்]], [[அறிவியல்]], [[கலை]]கள் ஆகியவற்றில் கிரேக்கப் பண்பாடு பெரும் செல்வாக்குக் கொண்டிருந்தது. அத்துடன் இது மேற்கு ஐரோப்பாவில், [[மறுமலர்ச்சிக் காலம்|மறுமலர்ச்சி]]யை உருவாக்குவதிலும், 18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் பல புதிய செந்நெறி மீள்விப்புக்களை ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய இடங்களில் உருவாக்குவதிலும் அடிப்படையாக இருந்தது.
 
 
 
[[பகுப்பு:கிரேக்க நாகரிகம்]]
[[oc:Grècia antica]]
[[pl:Starożytna Grecja]]
[[pnb:پرانا یونان]]
[[pt:Grécia Antiga]]
[[qu:Mawk'a Grisya]]
44,237

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/598476" இருந்து மீள்விக்கப்பட்டது