எண் சோதிடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ko:수비학
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{கூகுள் தமிழாக்கக் கட்டுரை}}
'''எண்சோதிடம்''' என்பது எண்களுக்கும் வாழ்வின் நிகழ்வுகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி, அதன் அடிப்படையில் வருங்காலத்தைக் கணிக்கும் சோதிடம் ஆகும். எடுத்துக்காட்டாக ஒருவருடைய பிறந்த திகதிதேதி, வீட்டின் இலக்கம், பெயர் எழுத்துக்களின் கூட்டுத்தொகை போன்ற எண்களுக்கும் அவருக்கு நிகழக்கூடிய இன்ப துன்பங்களுக்கும் தொடர்பு இருப்பதாக சிலரால் நம்பப்படுகிறது. ஒருவருக்கு அவர் பெயரை மாற்றி அவருக்கு சாதகமான எண் உடைய பெயர் வைத்தால் அவருக்கு நன்மைகள் விளையும் என்றும் நம்படுகிறது. இது வெறுமனே ஒருவித நம்பிக்கை மட்டுமே. இதற்கு எந்த வித அறிவியல் ஆதாரமும் இல்லை.
 
சில சீனர்கள் 8 அதிர்ஷ்ட எண் என்று கருதுகின்றார்கள். சில மேற்குநாட்டினர் 13 கெட்ட இலக்கம் என்று கருதுகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/எண்_சோதிடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது