இறால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இறால் மீன், இறால் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சிNo edit summary
வரிசை 1:
{{Taxobox
[[படிமம்:Prawn (PSF).png|thumb|right|இறால்]]
| name = இறால்<br>Dendrobranchiata
 
| fossil_range = {{fossil_range|250|0}}
| image = Penaeus_vannamei_01.jpg
| image_caption = ''Litopenaeus vannamei''
| regnum = [[விலங்கு|விலங்கினம்]]
| phylum = [[கணுக்காலி]]
| subphylum = Crustacean
| classis = Malacostraca
| ordo = Decapoda
| subordo = '''Dendrobranchiata'''
| subordo_authority = பேட், 1888
| synonyms = Penaeidea <small>Dana</small><ref name="M&D">{{cite book |url=http://atiniui.nhm.org/pdfs/3839/3839.pdf |title=An Updated Classification of the Recent Crustacea |author=J. W. Martin & G. E. Davis |year=2001 |pages=132 pp |publisher=[[Natural History Museum of Los Angeles County]] |format=[[Portable Document Format|PDF]]}}</ref>
| subdivision_ranks =
| subdivision =
}}
'''இறால்''' (''prawn'') பொதுவாக நன்நீரிலும், உவர்நீரிலும் காணப்படும் ஒரு நீர் வாழ் உயிரினம் ஆகும். இது '''இறால் மீன்''' எனவும் அழைக்கப்படுகிறது. மாந்தர்களால் விரும்பி உண்ணப்படும் [[இறைச்சி]]யாகவும் இறால் விளங்குகிறது. இறால்கள் கூட்டமாக வாழும் தன்மையுடையது. நீரில் இது பின்புறமாகவும் நீந்தக்கூடியது. பெரிய மீன்கள் மற்றும் [[திமிங்கிலம்|திமிங்கிலங்களுக்கு]] இறால்கள் நல்ல உணவாக அமைகிறது.
 
வரி 12 ⟶ 26:
 
==இறால் பண்ணைகள்==
[[படிமம்:Prawn (PSF).png|thumb|rightleft|இறால்]]
மனிதர்களின் நுகர்வுக்காக, தனியாக கடலோரத்தில் தொட்டிகள் அமைக்கப்பட்டு இறால்கள் வளர்க்கப்படுகின்றன. வணிக ரீதியான இறால் வளர்ப்பு 1970-களில் வேகமாக பெருகின. இந்த பெருக்கம் அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் சப்பான் நாடுகளில் ஏற்பட்ட கிராக்கியினால் ஏற்பட்டது. தற்போது உலகின் பண்ணைகளிளலிருந்து உற்பத்தி செய்யப்படும் இறால்களில் 70% ஆசிய நாடுகளிலிருந்து வருகின்றன. ஆசிய நாடுகளில் இறால் உற்பத்தியில் முன்னணியில் நிற்பவை [[சீனா]] மற்றும் [[தாய்லாந்து]] ஆகும். இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் அதிகப்படியான இறால் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ் நாட்டிலும் ஆங்காங்கே கடலோர நிலங்களில் இறால் வளர்ப்பு நடை பெறுகிறது. சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதாலும் இதற்கு எதிராக சில நீதி மன்ற தீர்ப்புகள் இருப்பதாலும் இந்தியாவில் அதிகமாக இறால் உற்பத்தி செய்யப்படுவதில்லை. உலகில் அதிகப்படியாக இறால் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள நாடு தாய்லாந்து ஆகும்.
 
==அடிக்குறிப்புகள்==

<references/>
 
[[பகுப்பு:பத்துக்காலிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இறால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது