ஏர்செல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox company|
company_name = ஏர்செல் லிமிடெட்|
company_logo = [[Image:Aircel Logo.svg|200px|Aircel Logo]]|
company_type = [[தனியார்]] |
foundation = 1999|
Operating Frequency = 900, 1800 MHz|
company_slogan = |
company_vision = |
industry = [[தொலைத்தொடர்பு ]] |
location = [[குர்கான் ]]
| key_people = குர்திப் சிங், COO
| parent = [[மேக்சிஸ் கம்யுநிகேசன் ]] (74%) <ref>[http://biz.thestar.com.my/news/story.asp?file=/2009/8/29/business/4598603&sec=business The Star - Business - Maxis owns 74% of Aircel]</ref><br>[[அப்போல்லோ மருத்துவமனை ]] (26%)
| products = [[நகர்பேசி ]]<br/> [[தொலைத்தொடர்பு ]] சேவை |
revenue = |
homepage = [http://www.aircel.com/ Aircel.com]|
}}
 
'''ஏர்செல்''' (Aircel) [[இந்தியா]]வில் உள்ள ஒரு [[நகர்பேசி]] சேவை வழங்கும் நிறுவனம் ஆகும் . இது இந்தியா முழுவதும் [[முன்கட்டணம்|முன்கட்டண]] மற்றும் [[பின்கட்டணம்|பின்கட்டண]] இணைப்புகளை நகர்ப்பேசிகளுக்கு அளித்து வருகிறது .
ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் கம்யுனிகேசன் என்ற [[மலேசியா]] நிறுவனம் 74 சதவிகித பங்குகளையும், மற்றும் இந்தியாவின் அப்போல்லோ [[மருத்துவமனை]] 26 சதவிகித பங்குகளையும் கொண்டுள்ளது.
மேலும் இந்நிறுவனம் [[ஃபேஸ்புக்]] இணையதளத்தின் அதிகார பூர்வ சேவையாளர் பட்டியலில் ஒன்றாக உள்ளது
ஏர்செல் நிறுவனம் டோனியை தலைவராக கொண்ட இந்திய பிரிமியர் லீகின் சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் சென்னை ஓபன் டென்னிஸின் டைட்டில் ஸ்பான்சராக ஏர்செல் நிறுவனம் ஒப்பந்தமாகி இருப்பதால், ஏர்செல் சென்னை ஓபன் என்று அழைக்கப்படுகிறது
 
==References==
{{Reflist}}
{{இந்திய தொலைதொடர்பு நிறுவனங்கள்}}
 
"https://ta.wikipedia.org/wiki/ஏர்செல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது