சென்னை மாநிலத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1952: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
உதி
வரிசை 39:
}}
 
[[இந்தியா|இந்தியக் குடியரசின்]] முதல் '''[[இந்திய நாடாளுமன்றம்|நாடாளுமன்றத் தேர்தல்]] [[சென்னை மாநிலம்|சென்னை மாநிலத்தில்]] 1952''' ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடை பெற்றதுநடைபெற்றது. 21 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் வாக்குரிமை முறை அமலுக்கு வந்தபின் நடைபெற்ற முதல் தேர்தல் இதுவே. [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சி 35 தொகுதிகளில் வென்று முதலிடத்தில் வந்தது. இத்தேர்தல் 1951 ஆம் ஆண்டே நடைபெற இருந்தது. ஆனால் நிர்வாகக் காரணங்களால் தள்ளி வைக்கப்ப்பட்டு 1952 இல் நடைபெற்றது. எனவே இத்தேர்தல் சில ஆவணங்களில் "இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1951" என்றும் குறிப்பிடப்படுகிறது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு [[முதலாவது மக்களவை]] கட்டமைக்கப்பட்டது.
 
==பின்புலம்==
வரிசை 64:
|
|
|சொஷ்யலிஸ்ட்சோஷ்யலிஸ்ட் கட்சி
|2
|கிசான் மசுதூர் பிரஜா கட்சி