சுஷ்மிதா சென்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
correction
வரிசை 23:
== வாழ்க்கை வரலாறு ==
=== சுயசரிதம் ===
சென், [[பெங்காலி]] [[ஹிந்துஇந்து]]க் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை ஷுபீர் சென் ஒரு முன்னாள் [[இந்திய விமானப் படை]] [[விங் கமாண்டர்]]. தாயார் சுப்ரா சென் ஒரு ஃபேஷன் கலைஞராகவும் நகை வடிவமைப்பாளராகவும் இருந்துள்ளார். சென்னுக்கு ராஜீவ் சென் என்ற சகோதரரும், நீலம் சென் என்ற சகோதரியும் உள்ளனர். சென், [[ஹைதராபாத்தில்]] உள்ள [[புனித தெரசா மருத்துவமனையில்]] பிறந்து, புதுடில்லியில் வளர்ந்தார். [[விமானப்படை பொன்விழா கல்வி மையத்தில்]] கல்வி பயின்றார். [[புதுடில்லியில் உள்ள மைத்ரேயி கல்லூரியில்]] பட்டம் பெற்றார். 2000ம் ஆண்டில், ரெனீ என்ற பெண் குழந்தையை தத்தெடுத்தார். அதன் பின் ஜனவரி 13, 2010 அன்று அலிஷா என்ற மூன்று மாத பெண் குழந்தையை தத்தெடுத்தார்.
 
=== மிஸ் யூனிவர்ஸ் ===
"https://ta.wikipedia.org/wiki/சுஷ்மிதா_சென்" இலிருந்து மீள்விக்கப்பட்டது