"செப்டம்பர் 26" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,996 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
* [[1783]] – [[மாசசூசெட்ஸ்|மாசசூசெட்சில்]] ஆயுதக் கிளர்ச்சி [[ஷேய்சின் கிளர்ச்சி]] ஆரம்பம்.
* [[1907]] - [[நியூசிலாந்து]], [[நியூபவுண்லாந்து]] இரண்டும் [[பிரித்தானியா|பிரித்தானியப் பேரரசின்]] டொமினியன்களாயின.
* [[1918]] – [[முதலாம் உலகப் போர்]]: அமெரிக்க வரலாற்றிலேயே அதிக இரத்தம் சிந்திய போர் [[மியூஸ்-ஆர்கன் தாக்குதல்]] [[பிரான்ஸ்|பிரான்சில்]] ஆரம்பம்.
* [[1934]] – [[ஆர்.எம்.எச். குயீன் மேரி]] நீராவிக்கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது.
* [[1944]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[மார்கெட் கார்டன் நடவடிக்கை]] தோல்வியடைந்தது.
* [[1950]] - [[ஐக்கிய நாடுகள்]] படைகள் [[வட கொரியா]]விடமிருந்து [[சியோல்]] நகரை மீண்டும் கைப்பற்றினர்.
* [[1950]] - [[இந்தோனீசியா]] [[ஐநா]]வில் இணைந்தது.
* [[1954]] - [[ஜப்பான்|ஜப்பானில்]] இடம்பெற்ற [[புயல்|புயலில்]] சிக்கி [[கப்பல்]] ஒன்று மூழ்கியதில் 1,172 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1960]] – [[ஐக்கிய அமெரிக்கா]]வில் முதல் தடவையாக அரசுத்தலைவருக்காகப் போட்டியிடும் வேட்பாளர்களின் [[தொலைக்காட்சி]] நேரடி விவாதம் [[ரிச்சார்ட் நிக்சன்|ரிச்சார்ட் நிக்சனுக்கும்]] [[ஜோன் எஃப். கென்னடி]]க்கும் இடையில் இடம்பெற்றது.
* [[1960]] - [[பிடெல் காஸ்ட்ரோ]] [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்துக்கான]] தமது ஒத்துழைப்பை அறிவித்தார்.
* [[1962]] - [[யேமன் அரபுக் குடியரசு]] அமைக்கப்பட்டது.
* [[1973]] – [[அத்திலாந்திக் பெருங்கடல்|அத்திலாந்திக்]] மேலான தனது முதலாவது இடைநிறுத்தல் இல்லாத பயணத்தை [[கொன்கோர்ட்]] விமானம் பறந்து காட்டியது.
* [[1983]] – அணுவாயுதம் ஒன்று ஏவப்பட்டது என்ற அறிக்கை ஒரு கணினித் தவறு என்பதை [[சோவியத்]] இராணுவ அதிகாரி ஸ்டானிசுலாவ் பெத்ரோவ் கண்டுபிடித்து அணுவாயுதப் போரொன்று இடம்பெறுவதைத் தவிர்த்தார்.
* [[1984]] - [[ஐக்கிய இராச்சியம்]] [[ஹொங்கொங்]]கை [[சீனா]]விடம் கையளிக்க ஒப்புக் கொண்டது.
* [[1987]] - [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] முக்கிய உறுப்பினர் [[திலீபன்|லெப்டினன் கேணல் திலீபன்]] [[இந்தியா|இந்திய]] அமைதிப் படையிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து நீரும் அருந்தா உண்ணாநோன்பு இருந்து உயிர்துறந்தார்.
* [[1997]] - [[இந்தோனேசியா|இந்தோனேசிய]] விமானம் மெடான் அருகே விபத்துக்குள்ளாகியதில் 234 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1997]] – [[இத்தாலி]]யில் இடம்பெற்ற [[நிலநடுக்கம்]] [[அசிசியின் பிரான்சிசு]] தேவாலயத்தின் ஒரு பகுதியைச் சேதப்படுத்த்யது.
* [[2002]] - [[செனெகல்]] நாட்டு [[கப்பல்]] ஒன்று [[காம்பியா]]வில் மூழ்கியதில் ஆயிரத்துக்கும் அதிகமான்னொர்அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
* [[2008]] – [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தைச்]] சேர்ந்த இவெசு ரொசி [[ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாயை]] ஜெட் இயந்திரம் பூட்டப்பட்ட இறக்கை மூலம் கடந்த முதலாவது மனிதர் என்ற பெயரைப் பெற்றார்.
 
== பிறப்புக்கள் ==
1,12,460

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/599157" இருந்து மீள்விக்கப்பட்டது