செப்டம்பர் 26: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[1255]] - [[அசிசியின் புனித கிலாரா]]வுக்கு [[புனிதர் பட்டம்]] வழங்கப்பட்டது.
* [[1580]] - சேர் [[பிரான்சிஸ் டிரேக்]] உலகைச் சுற்றி வந்தார்.
* [[1687]] – [[ஏதென்ஸ்|ஏத்தன்சு]] நகரத்தை முற்றுகையிட்ட [[ஒட்டோமான்]] படையினரிடம் இருந்து நகரைக் கைப்பற்ற மரோசினி தலைமையிலான [[வெனிசுக் குடியரசு|வெனிசிய]]ப் படையினர் குண்டுத் தாக்குதலை நடத்தியதில் ஏத்தன்சின் பார்த்தினன் நகரம் பகுதியாக அழிந்தது.
வரி 24 ⟶ 25:
* [[1997]] – [[இத்தாலி]]யில் இடம்பெற்ற [[நிலநடுக்கம்]] [[அசிசியின் பிரான்சிசு]] தேவாலயத்தின் ஒரு பகுதியைச் சேதப்படுத்த்யது.
* [[2002]] - [[செனெகல்]] நாட்டு [[கப்பல்]] ஒன்று [[காம்பியா]]வில் மூழ்கியதில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
* [[2007]] - [[வியட்நாம்|வியட்நாமில்]] பசாக் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுக்கொண்டிருந்த பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 60 தொழிலாளர்கள் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
* [[2008]] – [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தைச்]] சேர்ந்த இவெசு ரொசி [[ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாயை]] ஜெட் இயந்திரம் பூட்டப்பட்ட இறக்கை மூலம் கடந்த முதலாவது மனிதர் என்ற பெயரைப் பெற்றார்.
 
வரி 30 ⟶ 32:
* [[1890]] - [[பாபநாசம் சிவன்]], [[கருநாடக இசை]] அறிஞர் (இ. [[1973]])
* [[1908]] - [[பெரியசாமி தூரன்]], [[கருநாடக இசை]] அறிஞர் (இ. [[1987]])
* [[1913]] - [[வீ. முனிசாமி|திருக்குறள் வீ.முனிசாமி]], தமிழறிஞர் (இ. [[1994]])
* [[1932]] - [[மன்மோகன் சிங்]], [[இந்தியா|இந்தியப்]] பிரதமர்
* [[1981]] - [[செரீனா வில்லியம்ஸ்]], [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] [[டென்னிஸ்]] வீராங்கனை
வரி 39 ⟶ 42:
* [[1976]] - [[லாவொஸ்லாவ் ரூசிக்கா]], [[நோபல் பரிசு]] பெற்றவர் (பி. [[1887]])
* [[1978]] - [[மான் சீக்பான்]], [[நோபல் பரிசு]] பெற்றவர் (பி. [[1886]])
* [[1987]] - [[திலீபன்]], [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] முக்கிய உறுப்பினர் (பி. [[1963]])
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/செப்டம்பர்_26" இலிருந்து மீள்விக்கப்பட்டது