மதுரை தெற்கு (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 235 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: மதுரை தெற்கு புதிதாக உருவாக்கப்பட்ட [[மதுரை மாவட்டம்|மதுரை ...
(வேறுபாடு ஏதுமில்லை)

18:46, 25 செப்டெம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

மதுரை தெற்கு புதிதாக உருவாக்கப்பட்ட மதுரை மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதி எல்லைக‌ள்

மதுரை (மாநகராட்சி) வார்டு எண். 9, 10, 16, 39 மற்றும் 43 முதல் 59 வரை.