இமாச்சலப் பிரதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: el:Χιμάτσαλ Πραντές
சி தானியங்கிஇணைப்பு: hsb:Himačal Pradeš; cosmetic changes
வரிசை 19:
'''இமாசலப் பிரதேசம்''' [[இந்தியா]]வில் உள்ள மாநிலங்களுள் ஒன்று. 1948 முதல் இந்தியாவின் ஒரு ஆட்சிப் பிரதேசமாக விளங்கி வந்த இமாசலப் பிரதேசம், இந்தியாவின் 18ஆவது மாநிலமாக 25 ஜனவரி 1971ல் அறிவிக்கப் பட்டது. இந்த மாநிலத்தின் தலைநகர் [[சிம்லா]]. [[குல்லு]], [[மனாலி]], [[தர்மசாலா]] ஆகியவை மற்ற பெரிய ஊர்கள். காங்கிரி, பஹாரி, [[பஞ்சாபி மொழி|பஞ்சாபி]], [[ஹிந்தி]], மண்டியாலி ஆகிய மொழிகள் இம்மாநிலத்தில் பேசப்படுகிறது. [[இந்து சமயம்]], [[புத்த சமயம்]], [[சீக்கியம்]] ஆகிய மதங்கள் பெரும்பான்மையாக பின்பற்றப் படுகிறது. [[தலாய் லாமா]]வும் மற்ற திபேத்திய அகதிகளும் இமாசலப் பிரதேசத்திலுள்ள தர்மசாலாவில் வசிக்கின்றனர்.
 
== புவியியல் ==
இமாசல பிரதேசம் [[இமய மலை]]யில் அமைந்துள்ளதால் இம்மாநிலம் மலையும் மலை சார்ந்த பகுதிகளாகவுமே காணப்படுகிறது. [[ஜம்மு காஷ்மீர்]], [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்]], [[ஹரியானா]], [[உத்தரப் பிரதேசம்]], [[உத்தராஞ்சல்]] ஆகியவை இமாசலப் பிரதேசத்தின் அண்மையில் அமைந்த மாநிலங்கள். இமாசலப் பிரதேசத்தின் கிழக்கில் [[திபெத்]] உள்ளது. கக்கர், சட்லெஜ், பீஸ் ஆகியவை இங்கு பாயும் நதிகளாகும். இமாசலப் பிரதேசத்தின் மொத்த நிலப்பரப்பு 55658 சதுர கி.மீ.
 
== மாவட்டங்கள் ==
இமாசலப் பிரதேசம் 12 மாவட்டங்களாக பிரிக்கப் பட்டுள்ளது. அவை காங்ரா, ஹமீர்பூர், மண்டி, பிலாஸ்பூர், உணா, சம்பா, லாஹௌல் - ஸ்பிதி, சிரமௌர், கின்னௌர், குல்லு, சோலன், மற்றும் சிம்லா.
 
== மக்கள் ==
{| class="wikitable"
|+ சமயவாரியாக மக்கள் தொகை <ref>[http://www.censusindia.gov.in/Census_Data_2001/Census_Data_Online/Social_and_cultural/Religion.aspx Census of india , 2001]</ref>
வரிசை 70:
|}
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
== வெளி இணைப்பு ==
* [http://himachal.nic.in/ இமாசலப் பிரதேச அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்]
 
{{இந்தியா}}
 
 
[[பகுப்பு:இமாசலப் பிரதேசம்| ]]
வரி 109 ⟶ 108:
[[hi:हिमाचल प्रदेश]]
[[hr:Himachal Pradesh]]
[[hsb:Himačal Pradeš]]
[[hu:Himácsal Pradés]]
[[id:Himachal Pradesh]]
"https://ta.wikipedia.org/wiki/இமாச்சலப்_பிரதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது