உயிரணு ஆற்றல் பரிமாற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
சுவாசித்தலில்(Respiration) உடல் வளர்சிதை மாற்றத்திற்கென [[ஆக்ஸிஜன்]] [[செல்உயிரணு]]களில்க்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் கழிவுப் பொருளாகக் [[கார்பன்டைஆக்ஸைடு]] வெளியேற்றப்படுகிறது. இவ்வகையில் சுவாசித்தலின் முக்கிய பணியானது உடல் செல்களுக்குஉயிரணுக்களுக்குத் தேவையான சக்தியைத் தோற்றுவித்தலாகும். ஆக்ஸிஜனைப் பயன்படுத்தி [[குளுக்கோஸை]] வளர்சிதை மாற்றத்தில் சிதைப்பதால் செல்கள் சக்தியைப் பெறுகின்றன. செல்களுக்கு தொடர்ந்து சக்தி தேவை. உடல் செல்களுக்கும் [[நுரையீரல்]]களுக்கும் இடையில் ஆக்ஸிஜனையும் கார்பன்டை
ஆக்ஸைடையும் கடத்துவதற்கெனச் சிறந்த இரத்தச் சுற்று உறுப்புகள் உள்ளன.<br />
<br />
"https://ta.wikipedia.org/wiki/உயிரணு_ஆற்றல்_பரிமாற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது