சிரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[Image:Vein-crosssection-no-text.png|thumb|200px|சிரையின் குறுக்குவெட்டுத் தோற்றம்(நீல அம்புக்குறி குருதியோடும் திசையையும் மஞ்சள் நிறப் பட்டைகள் வால்வினையும் குறிக்கின்றன.)]]
இரத்த ஓட்ட மண்டலத்தில் இதயத்தை நோக்கி இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்கள் '''சிரைகள்''' (''Veins'') அல்லது நாளங்கள் எனப்படுகின்றன. இரத்தத்தை இதயத்தில் இருந்து வெளியே எடுத்துச் செல்லும் குழாய்கள் [[தமனி]]கள் (''Arteries'') எனப்படுகின்றன.
 
==செயற்பாடு==
சிரைகள் இரத்தத்தை உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து [[இதயம்|இதயத்திற்கு]] எடுத்துச் செல்கின்றன. உடல் இரத்த ஓட்டத்தில் ஆக்சிஜனேற்றப்பட்ட இரத்தமானது இதயத்தின் இடது வெண்ட்டிரிக்கிளில்கீழறையில் இருந்து தமனிகள் வழியாக பல்வேறு உறுப்புகளுக்கும் தசைகளுக்கும் அனுப்பப் படுகிறது. அங்கு சத்துக்களும் வாயுக்களும் நாளங்களில் பரிமாறப்படுகின்றன. பின் [[கார்பன்-டை-ஆக்ஸைடு]] நிறைந்த இரத்தம் சிரைகளின் வழியாக வலது ஏட்ரியத்திற்குமேலறைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. [[குருதி]]யானது பின் வலது வெண்ட்டிரிக்கிளுக்கும்கீழறைக்கும் அங்கிருந்து நுரையீரல் தமனி மூலம் [[நுரையீரல்|நுரையீரலுக்கும்]] கொண்டு செல்லப்படுகிறது.
 
நுரையீரல் இரத்த ஓட்டத்தில் [[ஆக்சிஜன்]] நிறைந்த இரத்தத்தை நுரையீரல் சிரைகள் இதயத்தின் இடது ஏட்ரியத்திற்குக்மேலறைக்கு கொண்டு செல்கின்றன. பின் இது இடது வெண்ட்டிரிக்கிளுக்கும்கீழறைக்கும் அங்கிருந்து உடலின் மற்ற பாகங்களுக்கும் அனுப்பப் படுகிறது. இந்த இரத்த ஓட்டச் சுழற்சியானது தொடர்ந்து நடைபெறுகிறது.
 
[[பகுப்பு: இரத்த ஓட்ட மண்டலம்]]
"https://ta.wikipedia.org/wiki/சிரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது