பதுருப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கலைக் களஞ்சிய நடைக்கேற்ப மாற்றியுள்ளேன். இங்கு முகம்மதை ஒரு வரலாற்று நாயகனாக மட்டும் அணுக வ
வரிசை 24:
பத்ர் யுத்தம் நடைபெறுவதற்கு பல காரணங்கள் அப்போது தொழிற்பட்டிருப்பதாக வரலாற்றின் ஊடாக விளங்கிக் கொள்ளலாம். மதீனாவில் இஸ்லாம் தனிப்பெரும் சக்தியாக வளர்ந்து வந்தமை எதிரிகளால் விரும்பப்படவில்லை. நாளுக்கு நாள் இசுலாம் மிக வேகமாக பரவி வருவதனை அவர்கள் அவதானித்தனர். இப்பரவல் முழு அரபு உலகத்தையும் மிக வேகமான முறையில் ஆட்கொண்டு வரும் என்று அவர்கள் கருதினர். இதனால் தமது அரசுகளின் செல்வாக்கு இல்லாமல் சென்று விடும் என்று எதிரிகள் அஞ்சினர்.
 
மக்காவின் குறைசியர்கள் நபியவர்களோடுமுகம்மது நபியோடு போர் ஒன்றை மேற்கொள்வதற்கு இன்னொரு முக்கியமான காரணம் நபியவர்கள்அவர் மதீனாவில் தம்மை திரப்படுத்திக்கொண்டு மக்காவில் இருந்து [[சிரியா]]வை நோக்கிச் செல்லும் குறைசி வணிகர்களைத் தடுத்து நிறுத்தி மக்கா வாசிகளின் பொருளாதாரப் பலத்தை அழித்து விடுவார் என்ற அச்சமாகும்.
 
அத்தோடு நபியவர்களது பிரசாரம் மக்காவையும் புனித [[கஃபா]]வையும் இலக்காகக் கொண்டிருக்கிறது என்பதையும் எதிரிகள் அவதானித்தனர். முகம்மது நபி மக்காவை விட்டு வெளியேறும் போது கஃபாவை பார்த்து அழுததையும் எதிரிகளால் மறக்கக் கூடிய நிகழ்ச்சியாக இருக்கவில்லை. இதனால் முகம்மது மதீனாவில் முழுமையாக தமது கால்களை ஊன்றிக்கொள்ள முன்னர் அவரை இராணுவ, பொருளாதார இழப்புகளுக்கு உள்ளாக்க வேண்டும் என்று எதிரிகள் சிந்தித்தனர்.
 
இசுலாத்தின் மீது எதிரிகளது நடவடிக்கைகளை மிக நுணுக்கமாக அவதானித்து வந்த முகம்மது நபி நக்லா எனும் இடத்திற்கு ஒரு கண்காணிப்புக் குழுவை அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ்யின் தலைமையில் அமர்த்தினார்கள். எதிரிகளது நடவடிக்கைகளை அவதானித்து வரவேண்டும் என்பதே இவர்களுக்கான கட்டளையாக இருந்தது. எனினும் 12 பேர்களைக் கொண்ட இக்குழுவினர் உமர் பின் கழ்ரமி என்பவருடன் வந்த ஒரு வர்த்தகக் குழுவைத் தாக்கினர். அதனால் கழ்ரமி கொலை செய்யப்பட்டார். இந்நிகழ்வு நபியவர்களுக்குத்முகம்மது நபிக்கு திருப்தி அளிக்கவில்லை. எனினும் இஸ்லாத்தின் எதிரிகள் தாம் ஏற்கனவே எதிர்பார்த்த விடயங்கள் நடைபெறுவதாக முடிவு கட்டி முஸ்லிம்களுக்கு எதிராகப் போராடத் தீர்மானித்தனர்.
 
==போர் நிகழ்வு==
"https://ta.wikipedia.org/wiki/பதுருப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது