மீயுரை பரிமாற்ற நெறிமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ms:Protokol Pemindahan Hiperteks
No edit summary
வரிசை 1:
'''மீயுரை பரிமாற்ற நெறிமுறை''' என்பது [[இணையம்|இணையத்தில்]] எவ்வாறு [[உலாவி|உலாவிகள்]], வலைத்தள வழங்கிகள், மற்றும் இதர வலை ஒருங்கியங்கள் தமக்கிடையேயான தகவல் பரிமாற்றத்தை வரையறை செய்யும் நெறிமுறை ஆகும். இதன் மூலமே உலகளாவிய வலை செயற்படுகிறது. ஆங்கிலத்தில் இது Hypertext Transfer Protocol (HTTP) எச்.டி.டி.பி என அறியப்படுகிறது.
 
நமது வங்கிக் கணக்கு, மின்சாரக் கட்டணம், தொலைபேசிக் கட்டணம், பயண முன்பதிவு போன்றவைகளை நாம் இணையதளங்கள் மூலம் செய்யும் போது நம்முடைய வங்கிக் கணக்கு எண், கடவுச் சொல் போன்றவைகளை யாரும் திருடி விடாமலும் இவைகளை எந்த இடத்திலும் சேமிக்காமலும் இருக்க https (hyper text transfer protocol security)மீயுரை பரிமாற்ற நெறிமுறை பாதுகாப்பு உதவுகிறது.
 
 
[[பகுப்பு:இணைய நெறிமுறைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மீயுரை_பரிமாற்ற_நெறிமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது