பதுருப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை தி
→‎போர் நிகழ்வு: உரை தி. சில எழுத்துப் பெயர்ப்பு மாற்றம்
வரிசை 34:
மேலே விரித்துரைக்கப்பட்ட காரணிகள் போர் ஒன்றுக்கான சூழ்நிலை எதிரிகளிடத்தில் உருவாகி வந்த போது அபூசூபியான் 50 ஆயிரம் [[தினார்]] பெறுமதி கொண்ட வர்த்தக பண்டங்களோடு சிரியாவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தான். ஏற்கனவே நடந்த நிகழ்வுகளை வைத்து முகம்மதுவின் ஆதரவாளர்கள் தன்னையும் தாக்கி வர்த்தக பொருட்களையும் கொள்ளை அடிக்கலாம் என்ற அச்சம் அபூசூபியானிடம் ஏற்பட்ட போது, மக்காவுக்கு இது பற்றி செய்தி அனுப்பினான். மக்காவில் இச் செய்தி மிக வேகமாகப் பரவியது. பெரும் செல்வந்தர்களது சொத்துகள் அபூசூபியானிடம் இருந்ததனால் இது ஒரு தேசிய பிரச்சினையாக மாறவே அவர்கள் தலைவர்களை ஒன்றிணைத்து மதீனா மீது படை நடத்தி வரத் தொடங்கினர். 1000 பேர் அவர்களது படைப் பிரிவில் உள்ளடக்கப்பட்டிருந்தனர். 100 முக்கியமான தலைவர்களும் அவர்களில் காணப்பட்டனர். உத்பா இப்னு ரபீ ஆ என்பவரே அக்குழுவுக்கு தலைமை தாங்கினார்.
 
ஹிஜ்ரிஇச்யிரி 2 ஆம் ஆண்டு 12 ஆவது நோன்பில் முகம்மது நபி ஒரு சிறு குழுவினரோடு குறைசியர்களது படை வந்து கொண்டிருந்த தென் மேற்குத் திசையை நோக்கி முன்னேறினார்கள். 16 ஆம் நாள் மதீனாவில் இருந்து 80 [[மைல்]] தொலைவில் இருந்த பத்ர் என்ற இடத்தை வந்து சேர்ந்தார்கள். [[பள்ளத்தாக்கு|பள்ளத்தாக்கின்]] அடுத்த முனையில் எதிரிகள் வந்து சேர்ந்தனர்.
 
மறுநாள் காலை அதாவது நோன்பு 17 இல் எதிரிகளோடு யுத்தம் ஆரம்பமாகியது. போர் மிகவும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது முகம்மது நபி இறைவனிடம் மிகவும் உருக்கமான முறையில் பின்வருமாறு பிரார்த்தனை புரிந்தார். ''இறைவா உன் தூதரை பொய்யர் என்று நிரூபிக்கநிறுவ ஆணவத்தோடும் ஆயுத பலத்தோடும் இக்குறைசியர் வந்திருக்கின்றனர். நீ வாக்களித்திருக்கும் உதவியை இப்போது தந்து விடு. இன்று இந்த சின்னஞ்சிறு குழு அழிந்து விட்டால் இப்பூமியில் உன்னை வணங்க வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.''
 
இவ்வாறு அவருடைய தோளில் இருந்த போர்வை விழும் வரை பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார்கள். இதனைக் கண்ட அபூபக்கர் (ரழி) அவர்கள் முகம்மது நபியிடம் வந்து, ''அல்லாஹ்வின்அல்லாவின் தூதரே! உங்கள் இறைவனிடம் நீங்கள் இறைஞ்சியது போதும் நிச்சயமாக அவன் உங்களுக்கு உதவி செய்வான்'' என்று கூறி ஆறுதல் படுத்தினார்.
 
இப்போராட்டத்தில் முஹாஜிர்முஃகாச்யிர் (மக்காவிலிருந்து மதீனாவுக்கு சென்ற முசுலிம்கள்) தமது பெற்றோர்களையும் பிள்ளைகளையும் சகோதரர்களையும் எதிர்த்துப் போராட வேண்டிய ஒரு சோதனைக்கு ஆளானார்கள். இப்படியான சோதனையிலும் அவர்கள் இந்த யுத்தத்தில் வெற்றியடைந்தனர். இந்த யுத்தத்தில் முசுலிம்கள் கொள்கைக்காக இரத்த உறவுகளை களத்தில் சந்தித்தனர். இரத்த உறவுமுறையை விடவும் தங்களின் இஸ்லாமியஇசுலாமிய கொள்கை அதிக பலம் வாய்ந்தது என்பதை அவர்கள் போர்க்களத்தில் நிரூபித்தனர்நிறுவினர்.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/பதுருப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது