துறையூர் (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 235 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: துறையூர் (தனி) புதிதாக உருவாக்கப்பட்ட [[திருச்சிராப்பள்ளி ...
(வேறுபாடு ஏதுமில்லை)

17:45, 26 செப்டெம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

துறையூர் (தனி) புதிதாக உருவாக்கப்பட்ட திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதி எல்லைக‌ள்

  • துறையூர் தாலுக்கா
  • முசிறி தாலுக்கா (பகுதி)

கோட்டாத்தூர், புத்தனாம்பட்டி மற்றும் அபினிமங்கலம் கிராமங்கள்