பதுருப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎போர் நிகழ்வு: உரை தி. சில எழுத்துப் பெயர்ப்பு மாற்றம்
"பகைவர்களைப்" என ஒற்றுப்பிழையைச் சரி செய்தல்
வரிசை 8:
|combatant1=[[மதீனா]]வின் [[முசுலிம்]]கள்
|combatant2=[[மக்கா]]வின் [[குறைசி]]கள்
|commander1=[[முகமது|முகமது (ஸல்)நபி]]<br />ஹம்சாஃகம்சா இப்னு அப்துல் முத்தலிப்<br />[[அலீ|அலீ இப்னு அபுதாலிப்]]
|commander2=அபுஜகள் (போரில் கொல்லப்பட்டார்<br />உத்பா இப்னு ராபியா (கொல்லப்பட்டார்)<br />உமய்யா இப்னு காலப் (கொல்லப்பட்டார்)
|strength1=313 பேர், 2 குதிரைகள், 70 ஒட்டகங்கள்
வரிசை 16:
}}
{{Islam}}
'''பத்ர் போர்''' (''Battle of Badr'', {{lang-ar|غزوة بدر}}, [[மார்ச் 17]], [[கிபி]] [[624]]) [[இசுலாமிய வரலாறு|இசுலாமிய வரலாற்றில்]] முசுலிம்கள் [[இசுலாம்|இசுலாத்தின்]] பகைவர்களைபகைவர்களைப் படைமோதல் வழியாக எதிர்த்துப் போராடிய முதலாவது போர் ஆகும். இந்தப் போர் தெற்கு [[அரேபியா]]வின் (இன்றைய [[சவுதி அரேபியா]]) ஃகொச்சாசு பகுதியில் [[ஹிஜ்ரி|இச்யிரி]] 2-ஆம் ஆண்டு [[ரமழான்]] பிறை 17-ல் [[வெள்ளிக்கிழமை]] நடைபெற்றது. [[மெக்கா]]வில் இசுலாத்தை எதிர்த்த [[குறைசி]]யர்களுடன் இடம்பெற்ற இப்போர் [[முகம்மது நபி]]க்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. முசுலிம்கள் பத்ர் சண்டையில் மிகக் குறைந்த எண்ணிக்கையோடும் ஆயுதப் பலத்தோடும் வெற்றி பெற்றமைக்கான அடிப்படைக் காரணம் அவர்களிடம் காணப்பட்ட ஈமானிய பலமும் இறைவனின் உதவியுமே என இசுலாமிய வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளது. [[குரான்|குர்ஆனில்]] விவரிக்கப்பட்ட ஒரு சில சமர்களில் பத்ர் போரும் ஒன்றாகும்.
 
இப்போருக்கு முன்னரும், முசுலிம்களும் குறைசியர்களும் பல சிறிய சமர்களில் 623 இன் கடைசிப் பகுதியிலும் 624 இன் முதற் பகுதியிலும் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும் பத்ர் என்ற இடத்தில் இடம்பெற்ற போரே இவ்விரண்டு படையினருக்கும் இடையில் இடம்பெற்ற பெரும் சமர் ஆகும். முகம்மதுவின் நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட படையினர் மெக்காவின் படையினரை ஊடறுத்து பல குறைசித் தலைவர்களைக் கொன்றனர். மெக்காவில் உள்ள எதிரிகளை அழிப்பதற்கு இப்போரை அன்றைய முசுலிம்கள் ஒரு திருப்புமுனையாகக் கண்டனர். அக்காலகட்டத்தில் அரேபியாவின் ஒரு பலம் வாய்ந்ததும், செல்வச் செழிப்பு மிக்கதாகவும் திகந்த நகரமாக மெக்கா விளங்கியது. முசுலிம்களின் படை பலத்தைவிட மூன்று மடங்கு படையினரை மெக்கா குறைசியர்கள் கொண்டிருந்தனர். முசுலிகள் பத்ர் போரில் பெற்ற வெற்றி அரேபியாவில் ஒரு புதிய வல்லரசு உருவாகி வருவதை ஏனைய இனத்தவருக்கு அறிவுறுத்தியது. இது [[மெதினா]]வில் பிரிந்திருந்த பிரிவினரிடயே முகம்மதின் தலைமைத்துவத்துக்கு உறுதியாக அமைந்தது.
"https://ta.wikipedia.org/wiki/பதுருப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது