நீர் வேளாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Delta Pride Catfish farm harvest.jpg|thumb|leftright|Workers harvest catfish from the Delta Pride Catfish farms in Mississippi|alt=Photo of dripping, cup-shaped net, approximately {{convert|6|ft|m}} in diameter and equally tall, half full of fish, suspended from crane boom, with 4 workers on and around larger, ring-shaped structure in water]]
'''நீர் வேளாண்மை''' எனப்படுவது, [[கடல் உணவு]]களான [[மீன்]], [[இறால்]], [[நண்டு]], [[கணவாய்]], [[மட்டி]] போன்ற கடல்வாழ் விலங்குகள் மற்றும் கடல்களை போன்ற [[பாசிகள்|பாசிகளான]] நீர்வாழ் தாவரங்களை உள்ளடக்கிய [[நீர்]] வாழ் [[உயிரினம்|உயிரினங்களை]] வேளாண்மை செய்தலைக் குறிக்கும்<ref>[http://www.providence.edu/polisci/students/aquaculture/EnvironmentalImpact.html Environmental Impact of Aquaculture<!-- Bot generated title -->]</ref><ref>Aquaculture’s growth continuing: improved management techniques can reduce environmental effects of the practice.(UPDATE).” Resource: Engineering & Technology for a Sustainable World 16.5 (2009): 20-22. Gale Expanded Academic ASAP. Web. 1 October 2009. <http://find.galegroup.com/‌gtx/‌start.do?prodId=EAIM.>.</ref>. இது [[நன்னீர்|நன்னீரிலோ]], [[உப்பு]] நீரிலோ கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் செய்யப்படும் நீர்வாழ் உயிரினங்களின் வளர்ப்பையே குறிப்பதாகும். மாறாக கடலில் சென்று மீன் பிடித்தலை மேற்கொள்ளும் வணிக ரீதியான மீன் பிடித்தொழில் இந்த நீர் வேளாண்மைக்குள் அடங்குவதில்லை<ref name="AmericanHeritageDef">[http://www.answers.com/topic/aquaculture American Heritage Definition of Aquaculture]</ref>. இயற்கையான கடல் சூழலிலேயே தடைகளை இட்டு இந்த நீர்வேளாண்மை மேற்கொள்ளப்படுமாயின் அது, '''கடல் நீர் வேளாண்மை''' எனப்படும்.<br />
அலங்காரத்திற்கென வளர்க்கப்படும் மீன்களை வேளாண்மை செய்தலும் நீர் வேளாண்மை என்று அழைக்கப்படுவதுண்டு.
"https://ta.wikipedia.org/wiki/நீர்_வேளாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது