கடனீர் இடுக்கேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Sognefjord, Norway.jpg|thumb|right|[[Sognefjord]] in [[Norway]], the second longest fjord in the world]]
புவியியல் அடிப்படையில், '''கடல்நீரேரி''' எனப்படுவது [[பனியாறு|பனியாற்றுப்]] படுவுகள் காரணமாக உருவாகும் நீளமான, ஒடுங்கிய, ஆழமான பள்ளத் தாக்குகளில் நீரானது உட்புகுந்து இரு மருங்கும் நிலப்பகுதியால் சூழப்பட்ட நீர்நிலையைக் கொண்டிருப்பதாகும். இந்த நீரானது ஒரு இடத்தில் கடலுடன் தொடர்பு கொண்டதாகவே காணப்படும். அப்பகுதி கடல்நீரேரியின் வாசல் என அழைக்கப்படும். இவ்வகையான கடல்நீரேரிகள் [[வடக்கு]] நோக்கி [[நோர்வே]], [[கிறீன்லாந்து]] நாடுகளிலும், [[மேற்கு]]ப் புறத்தில் கனடா, [[அமெரிக்கா]]வின் அலஸ்கா பகுதியிலும், [[தெற்கு]] நோக்கி [[நியூசிலாந்து]], [[சிலி]] நாடுகளிலும் காணப்படுகின்றன[http://www.wisegeek.com/what-is-a-fjord.htm]. <br />
கடல்நீரேரி என்னும் பதமானது [[ஸ்காண்டினேவியா]]வில் பாயன்படுத்தப்படும்போது ஆங்கிலத்திலிருந்து சிறிது மாறுபட்ட பொருளிலும் பயன்படுத்தப்ப்படுகிறது. நீளமான, ஒடுங்கிய நன்னீர் [[ஏரி]]களும் கூட சில சமயம் கடல்நீரேரிகள் என அழைக்கப்படுவதுண்டு[http://en.wikipedia.org/wiki/Fjord#Scandinavian_usage].
<br />
 
"https://ta.wikipedia.org/wiki/கடனீர்_இடுக்கேரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது