க. வேந்தனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
No edit summary
வரிசை 1:
வித்துவான் '''க. வேந்தனார்''' ([[நவம்பர் 5]], [[1918]] - [[செப்டம்பர் 18]], [[1966]]) [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] வாழ்ந்த பெயர் குறிப்பிட்டுச் சொல்லத் தக்க மரபுவழித் தமிழ்ப் புலமையாளர்களுள் ஒருவர். இவர் சிறந்த தமிழறிஞராய், தமிழ்ப் பற்றாளனாய், ஆசிரியராய், கவிஞராய், சொற்பொழிவாளராய் வாழ்ந்தவர். [[பத்துப்பாட்டு]] முதல் [[பாரதியார்]] பாடல்கள் வரை ஆராய்ந்து தெளிந்த கட்டுரைகள் எழுதியவர்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
வேந்தனார் யாழ்ப்பாணத்து [[வேலணை]]யைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கனகசபைப்பிள்ளை, தையல்முத்து அம்மையார் ஆகியோருக்குத் தனியொரு குழந்தயாகப் பிறந்தார். ஆசிரியரான [[சோ. இளமுருகனார்|சோ. இளமுருகனாரின்]] வழிகாட்டலால் பதினாறாவது வயதில் நாகேந்திரம்பிள்ளை எனத் தனது பெற்றோர் சூட்டிய பெயரினை வேந்தனார் எனச் சுத்தமான தமிழ்ப் பெயராக மாற்றிக் கொண்டார்.
 
இளமையில் பயில்கின்ற பொழுதே இந்துசாதனம், ஈழகேசரி போன்ற இதழ்களில் இலக்கிய, சமய கட்டுரைகளை வரைந்ததோடு பின்பு வீரகேசரி, தினகரன், ஈழநாடு, சுதந்திரன் ஆகிய ஏடுகளில் ஆய்வு கட்டுரைகள் வழங்கியிருந்தார்.
ஆசிரியர் பயிற்சியினைத் தொடர்ந்த காலங்களில் இவர் சந்திக்க நேர்ந்த பரமேஸ்வராக் கல்லூரியின் அதிபர் கலாநிதி கு. சிவப்பிரகாசம், சி. சிதம்பரப்பிள்ளை, பண்டிதமணி [[கி. நவநீதகிருஷ்ண பாரதியார்]] போன்றோரின் தொடர்புகளும் இவரின் தமிழ் மொழி வளம் பெற உதவியது. வேந்தனார் [[வித்துவான்]] சோதனைக்குத் தோற்றுவதற்காக [[தமிழ்நாடு]] சென்றிருந்த வேளை தனித் தமிழ் இயக்கத்தின் தந்தை [[மறைமலை அடிகள்|மறைமலையடிகளுடன்]] சில காலம் தங்கியிருக்க வேண்டியிருந்தது. அவரிடமிருந்து ஆழ்ந்த தமிழ் பற்றே பிற்காலங்களில் தன் குழந்தைகளுக்கு கலையரசி, இளங்கோ, தமிழரசி, இளஞ்சேய், இளவேள் எனத் தூய தமிழ்ப் பெயர்களை வைக்கத் தூண்டின.
 
ஆசிரியர்யாழ்ப்பாணம், திருநெல்வேலி பரமேசுவரக் கல்லூரியில் ஆசிரியராக பயிற்சியினைத் தொடர்ந்த காலங்களில் இவர் சந்திக்க நேர்ந்த பரமேஸ்வராக்பரமேசுவராக் கல்லூரியின் அதிபர் கலாநிதி கு. சிவப்பிரகாசம், சி. சிதம்பரப்பிள்ளை, பண்டிதமணி [[கி. நவநீதகிருஷ்ண பாரதியார்]] போன்றோரின் தொடர்புகளும் இவரின் தமிழ் மொழி வளம் பெற உதவியது. வேந்தனார் [[வித்துவான்]] சோதனைக்குத் தோற்றுவதற்காக [[தமிழ்நாடு]] சென்றிருந்த வேளை தனித் தமிழ் இயக்கத்தின் தந்தை [[மறைமலை அடிகள்|மறைமலையடிகளுடன்]] சில காலம் தங்கியிருக்க வேண்டியிருந்தது. அவரிடமிருந்து ஆழ்ந்த தமிழ் பற்றே பிற்காலங்களில் தன் குழந்தைகளுக்கு கலையரசி, இளங்கோ, தமிழரசி, இளஞ்சேய், இளவேள் எனத் தூய தமிழ்ப் பெயர்களை வைக்கத் தூண்டின.
 
==தமிழாசிரியராக==
வரி 24 ⟶ 26:
 
==பட்டங்கள்==
மதுரை தமிழ்ச் சங்கத்தில் பண்டிதர் பட்டத்தையும் சைவசித்தாந்த சமாசத்தில் சைவப் புலவர் பட்டத்தையும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் பட்டத்தைப் பெற்றவர் வேந்தனார்.
வாழுங் காலத்திலேயே திருவாவடுதுறை ஆதீனத்தாரால் ‘தமிழன்பர்’ என்ற பட்டமும் (1947), ஸ்ரீலங்கா சைவாதீனத்தினரால் ‘சித்தாந்த சிரோமணி’ (1964) என்ற பட்டமும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டவர்.
 
==அண்மையில் வெளிவந்த வேந்தனாரின் நூல்கள்==
==உசாத்துணை==
*“குழந்தை மொழி” (சிறுவர் பாடல்கள்),
*“கவிதைப் பூம்பொழில்” (கவிதைத் தொகுப்பு),
*“தன்நேர் இலாத தமிழ்க் கட்டுரைத் தொகுப்பு” ஆகிய மூன்று நூல்கள் [[2010]] ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டன.
 
==வெளி இணைப்புகள்==
*[http://www.thinakaran.lk/vaaramanjari/2010/09/26/?fn=k1009261 என்றும் நினைவில் அழியா 20ம் நூற்றாண்டு இலக்கியகர்த்தா], தினகரன், செப்டம்பர் 26, 2010
*[http://kururakam.net/index.php?option=com_content&view=article&id=3&Itemid=14 வித்துவான் வேந்தனாரின் வாழ்வும் தமிழ்ப் பணியும்], [[மா. க. ஈழவேந்தன்]]
 
 
 
[[பகுப்பு:1966 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/க._வேந்தனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது