மன அழுத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''மன அழுத்தம்''' என்பது [[மனிதன்]] அல்லது [[விலங்கு]] [[உயிரினம்|உயிரினத்தில்]] உண்மையாகவோ அல்லது கற்பனையாகவோ, [[உடல்]] ரீதியாக அல்லது [[மனம்|மன]] ரீதியாக ஏற்படும் தாக்கங்களுக்கு சரியான முறையில் எதிர்ச் செயலை செய்ய முடியாத நிலை தோன்றுவதன் தொடர்விளைவு அல்லது பின்விளைவாகும்<ref>''The Stress of Life'', Hans Selye, New York: McGraw-Hill, 1956.</ref>. இந்த மன அழுத்தம் என்ற பதம் [[உயிரியல்]] மற்றும் [[உளவியல்]] அடிப்படையில் முதலில் 1930 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும் அண்மைக் காலங்களில் இதுபற்றி மிக அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது.
 
மன அழுத்தத்தின் பொதுவான அறிகுறிகளாக எச்சரிக்கை உணர்வு, அதிகரிக்கும் அதிரினலின் சுரப்பு, அதிகரிக்கும் [[சோர்வு]], எளிதில் எரிச்சலடைதல் அல்லது [[கோபம்|கோபமடைதல்]], [[தசை]]களில் ஏற்படும் இறுக்கம், எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலைமை போன்றவற்றுடன், அதிகரிக்கும் [[இதயத் துடிப்பு]], [[தலைவலி]] போன்ற சில [[உடற்றொழிலியல்]] பிரச்சனைகளும் காணப்படும்.
 
"https://ta.wikipedia.org/wiki/மன_அழுத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது