மன அழுத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
மன அழுத்தத்தின் பொதுவான அறிகுறிகளாக எச்சரிக்கை உணர்வு, அதிகரிக்கும் அதிரினலின் சுரப்பு, அதிகரிக்கும் [[சோர்வு]], எளிதில் எரிச்சலடைதல் அல்லது [[கோபம்|கோபமடைதல்]], [[தசை]]களில் ஏற்படும் இறுக்கம், எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலைமை போன்றவற்றுடன், அதிகரிக்கும் [[இதயத் துடிப்பு]], [[தலைவலி]] போன்ற சில [[உடற்றொழிலியல்]] பிரச்சனைகளும் காணப்படும்<ref>Stress can occur in a variety of forms, including anxiety, a form of stress often accompanied by additional symptoms and bodily reactions.[http://www.ehealthmd.com/library/stress/STR_whatis.html EHealthMD: What is stress?] Retrieved September 3, 2008</ref>.
 
==சொல்லியல் ஆரம்பம்==
Hans Selye என்ற [[உட்சுரப்பியியல்|உட்சுரப்பியியலாளரால்]] முதன் முதலில் உயிரியலில் இந்த மன அழுத்தம் என்ற பதம் பயன்படுத்தப்பட்டது<ref>Hans Selye, History of the Stress Concept. Ch. 2 in [[Leo Goldberger]] and [[Shlomo Breznitz]] Handbook of Stress: Theoretical and Clinical Aspects. Free Press, 1982</ref>. பின்னர் எந்தவொரு தாக்கத்திற்கும் தவறான ஒரு உடற்றொழிலியல் எதிர் விளைவு கொடுக்கப்படும் நிலையை காட்ட்வதாக இந்த பதத்தை விரிவுபடுத்தினார். மன அழுத்தத்தை தூண்டக்கூடிய காரணியினால், மிதமான எரிச்சல் அல்லது கோபம் கொள்ளும் நிலை தொடங்கி, மிகவும் தீவிரமான தொழிற்பட முடியாத நிலை வரையான பாதிப்பு ஏற்படுவதால், மன, உடல் [[நலம்|நலத்தில்]] செயல் நிறுத்தம் ஏற்படலாம் எனக் கூறினார்.
 
"https://ta.wikipedia.org/wiki/மன_அழுத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது