மன அழுத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
மன அழுத்தத்தின் அறிகுறிகள் உடல், மன, பழக்கவழக்கம் தொடர்பில் மாற்றங்களை ஏற்படுத்தும். மன அழுத்தத்தின் பொதுவான அறிகுறிகளாக எச்சரிக்கை உணர்வு, அதிகரிக்கும் அதிரினலின் சுரப்பு, அதிகரிக்கும் [[சோர்வு]], எளிதில் எரிச்சலடைதல் அல்லது [[கோபம்|கோபமடைதல்]], [[தசை]]களில் ஏற்படும் இறுக்கம், எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலைமை போன்றவற்றுடன், அதிகரிக்கும் [[இதயத் துடிப்பு]], [[தலைவலி]] போன்ற சில [[உடற்றொழிலியல்]] பிரச்சனைகளும் காணப்படும்<ref>Stress can occur in a variety of forms, including anxiety, a form of stress often accompanied by additional symptoms and bodily reactions.[http://www.ehealthmd.com/library/stress/STR_whatis.html EHealthMD: What is stress?] Retrieved September 3, 2008</ref>.
 
==சொல்லியல் ஆரம்பம்==
Hans Selye என்ற [[உட்சுரப்பியியல்|உட்சுரப்பியியலாளரால்]] முதன் முதலில் உயிரியலில் இந்த மன அழுத்தம் என்ற பதம் பயன்படுத்தப்பட்டது<ref>Hans Selye, History of the Stress Concept. Ch. 2 in [[Leo Goldberger]] and [[Shlomo Breznitz]] Handbook of Stress: Theoretical and Clinical Aspects. Free Press, 1982</ref>. பின்னர் எந்தவொரு தாக்கத்திற்கும் தவறான ஒரு உடற்றொழிலியல் எதிர் விளைவு கொடுக்கப்படும் நிலையை காட்ட்வதாக இந்த பதத்தை விரிவுபடுத்தினார். மன அழுத்தத்தை தூண்டக்கூடிய காரணியினால், மிதமான எரிச்சல் அல்லது கோபம் கொள்ளும் நிலை தொடங்கி, மிகவும் தீவிரமான தொழிற்பட முடியாத நிலை வரையான பாதிப்பு ஏற்படுவதால், மன, உடல் [[நலம்|நலத்தில்]] செயல் நிறுத்தம் ஏற்படலாம் எனக் கூறினார்.
 
 
*நம் நாட்டில் மக்கள் தொகையில் 22 சதவீதம் பேர் மன அழுத்த நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நம்மில் நான்கில் ஒருவர் ஏதாவது ஒரு வகை மனஅழுத்த நோயினால் அவதியுற்று வருகிறோம்.<br />
வரி 16 ⟶ 11:
*மன அழுத்த நோயின் தன்மையை முழுமையாக அறிந்து கொள்ளுதல், தொடர்ந்து மருந்துக்கள் உட்கொள்ளுதல் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு, மன நோயாளிகளைப் புரிந்துகொண்டு அவர்களிடம் அன்போடும் அரவணைப்போடும் நடந்துக் கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் மன அழுத்தத்தை எளிதில் குணப்படுத்தலாம். <br />
*மன அழுத்த நோய்கள் குறித்து போதிய விழிப்புணர்வின்மை, ஆரம்ப நோய் அறிகுறிகளை அலட்சியம் செய்தல், தொடர்ந்து மருந்துகள் உட்கொள்ளாமை, குடும்பத்தாரின் போதிய ஒத்துழைப்பின்மை, சமூகத்தின் எதிர்மறையான பார்வை ஆகிய காரணங்களால் தான் மன அழுத்த நோய்களை கையாளுவது கடினமாக உள்ளதே தவிர மற்றபடி மன அழுத்த நோய்களை போன்று முழுமையாக குணப்படுத்தக் கூடியவையே.<br />
 
==சொல்லியல் ஆரம்பம்==
Hans Selye என்ற [[உட்சுரப்பியியல்|உட்சுரப்பியியலாளரால்]] முதன் முதலில் உயிரியலில் இந்த மன அழுத்தம் என்ற பதம் பயன்படுத்தப்பட்டது<ref>Hans Selye, History of the Stress Concept. Ch. 2 in [[Leo Goldberger]] and [[Shlomo Breznitz]] Handbook of Stress: Theoretical and Clinical Aspects. Free Press, 1982</ref>. பின்னர் எந்தவொரு தாக்கத்திற்கும் தவறான ஒரு உடற்றொழிலியல் எதிர் விளைவு கொடுக்கப்படும் நிலையை காட்ட்வதாக இந்த பதத்தை விரிவுபடுத்தினார். மன அழுத்தத்தை தூண்டக்கூடிய காரணியினால், மிதமான எரிச்சல் அல்லது கோபம் கொள்ளும் நிலை தொடங்கி, மிகவும் தீவிரமான தொழிற்பட முடியாத நிலை வரையான பாதிப்பு ஏற்படுவதால், மன, உடல் [[நலம்|நலத்தில்]] செயல் நிறுத்தம் ஏற்படலாம் எனக் கூறினார்.
 
==அறிகுறிகள்==
மன அழுத்தமானது வெவ்வேறு நிலைகளில் காணப்படுவதுடன், அறிகுறிகளும் வேறுபடும். பொதுவாக அதிகரித்த [[கவலை]], மனக் குழப்பம், மனக் கலக்கம் அல்லது மனப் போராட்டம், எளிதில் எரிச்சலுறல் அல்லது கோபப்படல், மனத்தை ஓய்வாக வைத்துக்கொள்ள முடியாமல் உணர்தல், தனிமையாக உணர்தல், [[மனச்சோர்வு|மனச்சோர்வு அல்லது உளச்சோர்வு]] போன்றவற்றுடன், உடற்றொழிலியல் இடர்களான [[வலி]], [[வயிற்றுப்போக்கு]] (Diarrhoea) அல்லது மலச்சிக்கல் (Constipation),
 
'''[[மனச்சோர்வு]] அல்லது உளச்சோர்வு நோய் (Depression)'''
"https://ta.wikipedia.org/wiki/மன_அழுத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது