மயில்வாகனப் புலவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
வரிசை 10:
வையாவின் கோத்திரத் தான்மயில் வாகனன்..."
 
எண்ணும் அடிகளையும் ஆதாரமாகக் கொண்டு இவர், யாழ்ப்பாண அரசர்களான [[ஆரியச் சக்கரவர்த்திகள்|ஆரியச் சக்கரவர்த்தி]]களின் இறுதிக்காலப் பகுதியில் வாழ்ந்து [[வையாபாடல்]] எனும் யாழ்ப்பாணச் சரித்திரம் கூறும் நூலொன்றை எழுதிய [[வையா]] அல்லது வையாபுரி ஐயர் என்பவரது பரம்பரையைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
 
இவர் [[வண்ணார்பண்ணைச்வண்ணார்பண்ணை சிவன்வைத்தீஸ்வரர் கோயில்|வண்ணார்பண்ணைச் சிவன் கோயிலை]]க் கட்டுவித்த [[வைத்திலிங்கம் செட்டியார்|வைத்திலிங்கம் செட்டியாரி]]ன் நண்பராயிருந்தார் என்பதை வைத்து, இவரது காலம் 18 ஆம் நூற்றாண்டின் பின்னரையாக இருக்கக்கூடுமென நம்பப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/மயில்வாகனப்_புலவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது