அடிநாச் சுரப்பிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

52 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
Quick-adding category "உயிரியல்" (using HotCat)
(புதிய பக்கம்: அடிநாச் சுரப்பிகல் , உடலின் மிகப்பெரிய நிணநீர்ச் சுரப்பிகல...)
 
சி (Quick-adding category "உயிரியல்" (using HotCat))
அடிநாச் சுரப்பிகல் , உடலின் மிகப்பெரிய நிணநீர்ச் சுரப்பிகலாகும். பாக்டீரியா மற்றும் பிற வேதிப்போருட்களின் தாக்குதலிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகின்றன. பெரியவர்களின் தொண்டைப் பகுதியில் இவை படிப்படியாக மறைந்து விடலாம். தொண்டைப் பகுதியின் உள்சுவற்றில் மூன்று வகை டான்ஸில்கல் உண்டு. இவற்றில் மேல் அண்ண டான்சிள்களே, வழக்கத்தில் டான்ஸில்கல் எனக் குறிப்பிடப்படுகின்றன. இவை உல் நாசியரை தொண்டைப்பகுதியில் இணையும் இடத்திலுள்ளன. நாக்கின் அடிப்பரப்பில் உள்ள நிணநீர் சுரப்பிகள் நாக்குப்புற டான்ஸில்கல் எனப்படும்.
 
[[பகுப்பு:உயிரியல்]]
51,779

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/600648" இருந்து மீள்விக்கப்பட்டது