மௌடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி fix syntax
வரிசை 5:
''மௌ டம்'' நிகழ்வின்போது ''மெலொகன்னா பாக்கிஃபெரா'' (''Melocanna baccifera'') என்ற மூங்கில் இன மரங்களில் பெரும்பாலானவை ஒருசேரப் பூக்கின்றன. இதைத் தொடர்ந்து [[பெருச்சாளி]]கள் அளவுக்கதிகமாகப் பெருகிவிடுகின்றன. இதன் விளைவாக [[பிளேக்]] நோய் பரவ வாய்ப்புண்டாகிறது. <ref name=species>Peter Foster, [http://www.papillonsartpalace.com/bamfboo.htm மூங்கில் காரணமாக இந்திய மாநிலத்தில் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு], [[14 அக்டோபர்]] [[2004]]</ref>
 
சில மூங்கில் மரங்கள் இந்த வழக்கத்திற்கு மாறாக ஒருசேரப் பூக்காமல் இடையே பூப்பதுண்டு. ஆனால், அவ்வமயங்களில் சில விதைகளே உருவாவதால் அவற்றில் பெரும்பாலானவை பெருச்சாளிகளிக்குத் தீனியாகிவிடுகின்றன. இதனால் அவற்றின் [[மரபியல்|மரபுவழித்தோன்றல்]] முற்றுப் பெறுகிறது. நெடுங்காலம் இவ்வாறு நடைபெறுவதால் மூங்கில்களில் பெரும்பாலானவை ஒருசேரப் பூக்கத் துவங்குகின்றன. இம்முறையிலான [[உய்வு உத்தி]]யை (''survival strategy'') [[கோண்மா தெவிட்டும் மலிவு]] (''predator satiation'') என்று அழைப்பர்.<ref name="seed dispersalseed_dispersal">{{cite journal
| last = வில்சன்
| first = மேரி
"https://ta.wikipedia.org/wiki/மௌடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது