கரீபியக் கடற்கொள்ளையர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''கரீபியக் கடற்கொள்ளையர்கள்''' என்பது வால்ட் டிஸ்னிக்கு சொந்...
 
No edit summary
வரிசை 1:
'''கரீபியக் கடற்கொள்ளையர்கள்''' (''Pirates of the Carribean'') என்ற பெயர் [[வோல்ட் டிஸ்னி கொம்பனி|வால்ட் டிஸ்னிக்கு]] சொந்தமான [[திரைப்படம்|திரைப்பபடங்கள்]], [[நிகழ்பட விளையாட்டுகள்|வீடியோ விளையாட்டுகள்]] மற்றும் தீம் பார்க்கு ஆகிய மூன்றையும் குறிக்கும். முதலில் ”தீம் பார்க்” எனப்படும் கேளிக்கை நிகழ்ச்சியாக தொடங்கிய கரிபியன் கடற்கொள்ளையர்கள், பின் [[ஜானி டெப்பு]] நடிப்பில் திரைப்படங்களாக எடுக்கப் பட்டன. இது வரை மூன்று கரிபியன் கடற்கொள்ளையர்கள் படங்கள் வெளி வந்துள்ளன. நான்காவது படம் தயாரிப்பில் உள்ளது. இப்படங்களின் வெற்றிக்குப் பின்னர், அவற்றின் கதாபாத்திரங்களைக் கொண்ட நிகழ்பட விளையாட்டுகளும் வெளியாகின.
'''கரீபியக் கடற்கொள்ளையர்கள்''' என்பது வால்ட் டிஸ்னிக்கு சொந்தமான படங்கள், வீடியோ விளையாட்டுகள் மற்றும் தீம் பார்க்கு ஆகும்.
 
 
 
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/கரீபியக்_கடற்கொள்ளையர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது