ஏழாம் பத்து (பதிற்றுப்பத்து): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[சங்க இலக்கியம்|சங்க நூலான]] '''[[பதிற்றுப்பத்து|பதிற்றுப்பத்தின்]] ஆறாம் பத்து''' தொகுப்பில் பத்து பாடல்கள் உள்ளன. இப்பாடலகளைப் பாடியவர் [[கபிலர்]]; பாடப்பட்ட அரசன் [[செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை]]. இவனைப் பற்றிய செய்திகளை [[கல்வெட்டு - புகழூர் தாமிழி (பிராமி)|[புகழூர் தாமிழி (பிராமி) கல்வெட்டும்]] கூறுகிறது. பாடல்களை பாடி கபில பெற்ற பரிசில் - 1,00,000 காணம் காசு சிறுபுறம். அத்துடன் 'நன்றா' என்னும் குன்றின்மேல் அரசனும் புலவரும் ஏறிநின்று அவர்களின் கண்ணுக்குத் தெரியும் நாட்டையெல்லாம் அரசன் அவருக்கு கொடுத்தான். வாழியாதனின் தந்தை; அந்துவன். தாய்; பொறையன் பெருந்தேவி.<ref> பொறையன் பெருந்தேவி தந்தையின் பெயர் 'ஒருதந்தை'</ref>
 
===பாடல் 61 - புலாஅம் பாசறை===
"https://ta.wikipedia.org/wiki/ஏழாம்_பத்து_(பதிற்றுப்பத்து)" இலிருந்து மீள்விக்கப்பட்டது