சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary |
சிNo edit summary |
||
[[படிமம்:Sputnik asm.jpg|right|thumb|300px|ஸ்புட்னிக் 1]]
'''இசுப்புட்னிக் 1''' (''Sputnik 1'', ஸ்புட்னிக் 1) [[பூமி]]யின் [[சுற்றுப்பாதை]]யில் செலுத்தப்பட்ட முதலாவது மனிதனால் செய்யப்பட்ட [[செயற்கைக் கோள்]] ஆகும். இது [[1957]] ஆம் ஆண்டு [[அக்டோபர் 4]] ஆம் திகதி விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
இச் செயற்கைக் கோளின் நிறை 83 [[கிகி]] (184 [[இறாத்தல்]]) ஆகும். இது இரண்டு [[வானொலி]] ஒலிபரப்பிகளைக் கொண்டிருந்தது. இது பூமிக்குமேல் 250 [[கிமீ]] (150 [[மைல்]]) உயரத்தில் பூமியைச் சுற்றி வந்தது. சுபுட்னிக் 1 அனுப்பிய வானொலிச் சமிக்ஞைகளை ஆராய்ந்து, பூமியின் காற்று மண்டலத்தின் மேற்பகுதியைப் பற்றிய தகவல்கள் பெறப்பட்டன. சுபுட்னிக் 1 R-7 ராக்கெட்டினால் செலுத்தப்பட்டது.
|