"வார்சா உடன்பாடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

55 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
Quick-adding category "பனிப்போர்" (using HotCat)
(புதிய பக்கம்: இது கம்யுனிச கொள்கையினை பின்பற்றிய எட்டு நாடுகள் ஒன்றிணைந்...)
 
சி (Quick-adding category "பனிப்போர்" (using HotCat))
இது கம்யுனிச கொள்கையினை பின்பற்றிய எட்டு நாடுகள் ஒன்றிணைந்து தங்களுக்குள் செய்து கொண்ட ஒரு பாதுகாப்பு ஒப்பந்தமாகும். இது சோவியத் ஒன்றியத்தின் ஒரு முனைப்பாகும். இது நேச நாடுகளின் நேடோ என்னும் ஒப்பந்தத்திற்கு எதிராக செய்துகொள்ளப்பட்டதாகும். இதன் உறுப்பு நாடுகளாக அல்பேனிய மக்கள் குடியரசு, பல்கேரிய மக்கள் குடியரசு, செகேச்லோவாக்கிய குடியரசு, சேர்மானிய சனநாயக குடியரசு, ஹங்கேரிய மக்கள் குடியரசு, போலான்ட் மக்கள் குடியரசு, ரோமானிய மக்கள் குடியரசு, சோவியத் ஒன்றியத்தின் ஆகியவை இருந்தன.
 
[[பகுப்பு:பனிப்போர்]]
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/601602" இருந்து மீள்விக்கப்பட்டது