வார்சா உடன்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''வார்சா உடன்பாடு''' [[பொதுவுடைமை|கம்யுனிச]] கொள்கையினை பின்பற்றிய எட்டு நாடுகள் ஒன்றிணைந்து தங்களுக்குள் செய்து கொண்ட ஒரு பாதுகாப்பு ஒப்பந்தமாகும். இது [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] ஒரு முனைப்பாகும். இது நேச நாடுகளின் [[நேட்டோ]] என்னும் ஒப்பந்தத்திற்கு எதிராக செய்துகொள்ளப்பட்டதாகும். இதன் உறுப்பு நாடுகளாக [[அல்பேனியா|அல்பேனிய மக்கள் குடியரசு]], [[பல்கேரியா|பல்கேரிய மக்கள் குடியரசு]], [[செக் குடியரசு|செகஸ்லோவாக்கிய குடியரசு]], [[கிழக்கு ஜெர்மனி|ஜெர்மானிய சனநாயக குடியரசு]], [[ஹங்கேரி|ஹங்கேரிய மக்கள் குடியரசு]], [[போலந்து|போலான்ட் மக்கள் குடியரசு]], [[ரொமேனியா|ரோமானிய மக்கள் குடியரசு]], சோவியத் ஒன்றியம் ஆகியவை இருந்தன.
 
[[பகுப்பு:பனிப்போர்]]
"https://ta.wikipedia.org/wiki/வார்சா_உடன்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது