கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
உதி
வரிசை 57:
}}
 
'''கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு''' ([[தெலுங்கு]]:కూర్మా వేంకటరెడ్డి నాయుడు, [[ஆங்கிலம்]]:Kurma Venkata Reddy Naidu, [[1875]]-[[1942]]) [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தின்]] முந்நாள் [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|முதல்வரும்]] [[நீதிக்கட்சி|நீதிக்கட்சியின்]] தலைவர்களுள் ஒருவருமாவார். 1919 இல் நீதிக்கட்சியில் இணைந்த நாயுடு 1920-23 காலகட்டத்தில் சென்னை மாகாணத்தின் வளர்ச்சித் துறை அமைச்சராகப் பணியாற்றினார். பின்னர் 1929-32 இல் [[தென்னாப்பிரிக்கா|தென்னாப்பிரிக்காவிற்கான]] [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரிட்டிஷ்]] ஏஜன்டாகவும், 1934-37 இல் இந்திய வைஸ்ராயின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். 1936 சென்னை மாகாண ஆளுநர் எர்ஸ்கைன் பிரபு விடுப்பில் சென்ற போது அவருக்குஅவருக்குப் பதிலாக தற்காலிக சென்னை ஆளுநராகப் பணியாற்றினார். [[சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1937|1937 சட்டமன்றத் தேர்தலில்]] வெற்றி பெற்ற [[இந்திய தேசிய காங்கிரசு]] ஆட்சியமைக்க மறுத்ததால் ஏற்பட்ட இழுபறிநிலையின் போது மூன்று மாதங்கள் சென்னை மாகாணத்தின் இடைக்கால அரசின் முதல்வராகப் பதவி வகித்தார். 1940-42 இல் [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின்]] வேந்தராகப் பணியாற்றினார்.<ref name="listofchiefministers">{{Cite web|url=http://www.tn.gov.in/tnassembly/cmlist-1920.htm|title=Chief Ministers of Tamil Nadu since 1920|accessdate=2008-10-24|publisher=Government of Tamil Nadu}}</ref><ref name="ramanathan">{{Cite book| last =Ramanathan| first =K. V.| title =The Satyamurti letters: the Indian freedom struggle through the eyes of a parliamentarian, Volume 1| publisher =Pearson Education India| year = 2008| location = | pages =301–5| url =http://books.google.com/books?id=NY_XjIE6sVUC&pg=PA301 |id= ISBN 8131714888, ISBN 9788131714881}}</ref><ref name="menon">{{Cite book| last =Menon| first =Visalakshi| title =From movement to government: the Congress in the United Provinces, 1937-42| publisher =Sage| year = 2003| location = | pages =75| url =http://books.google.com/books?id=UO-OxAoL4YIC&pg=PT38 |id= ISBN 0761996206, ISBN 9780761996200}}</ref><ref name="nagarajan">{{Cite book| last =Nagarajan| first =Krishnaswami| title =Dr. Rajah Sir Muthiah Chettiar: a biography| publisher =Annamalai University| year = 1989| location = | pages =63–70| url =http://books.google.com/books?client=firefox-a&as_brr=0&id=0AMcAAAAIAAJ&dq=K.+V+Reddy+interim+Government+1937&q=erskine#search_anchor|id=}}</ref><ref>[http://www.archive.org/stream/rajahsirannamala030779mbp/rajahsirannamala030779mbp_djvu.txt Full text of "Rajah Sir Annamalai Chettiar Commemoration Volume"<!-- Bot generated title -->]</ref><ref name="rajaraman1">{{cite book | title=The Justice Party: a historical perspective, 1916-37| last=Rajaraman| first=P. | coauthors=| year=1988| pages=206-212| publisher=Poompozhil Publishers|url=http://books.google.com/books?id=GGMmAAAAMAAJ}}</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/கூர்ம_வெங்கட_ரெட்டி_நாயுடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது