வடகாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
பின்குறிப்புகள் =
}}
'''வடகாடு''' (''Vadakadu''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை]] மாவட்டத்தில் [[ஆலங்குடி|ஆலங்குடிவட்டத்தில்]] அமைந்திருக்கும் ஓர் அழகிய கிராமமும், ஒரு பெரிய ஊராட்சியும் ஆகும்.[[மா]],[[பலா]],[[வாழை]] ஆகிய முக்கனிகளுக்கும் பெயர் பெற்று இவ்வூர் திகழ்கிறது.அனைத்து அரசு அலுவலகங்களும் இங்கு உள்ளன. அரசு மேல் நிலைப் பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் (24மணிநேர சேவை), அரசு கால்நடை மருத்துவமனை, விவசாய கூட்டுறவு வங்கி, நடுவண் அரசுடைமையுடைய அஞ்சல் நிலையம்அஞ்சல்நிலையம்<ref>http://www.indiapost.gov.in/Pin/Pinsearch.aspx?Pin_On=622304</ref>,அரசுடைமையுடைய யுகோ வங்கி,காவல் நிலையம், உயர் மின்னழுத்த மின்பகிர்வு நிலையம், மற்ற அரசு அலுவலகங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் நிலையம்(Petrol Pump) உள்ளன.
 
==வ‌ட‌காடு உருவான‌ வ‌ர‌லாறு==
"https://ta.wikipedia.org/wiki/வடகாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது