குரோ-மாகுநன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: eo:Homo de Kro Magnon
சி தானியங்கிஇணைப்பு: ga:Cro-Magnon; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Cro-Magnon.jpg|thumb|குரோ-மாகுநன் மாந்தன் ஒருவனின் மண்டையோடு. பாரிசில் உள்ள முசே டி ல-ஓம் (மாந்தர் வரலாற்று அருங்காட்சியகம், (Musée de l'Homme, Paris).]]
'''குரோ-மாகுநன்'''(Cro-Magnon) ({{pron-en|kroʊˈmæɡnən}}, <small>பிரான்சிய மொழி</small>: kʀomaɲɔ̃) என்பது தற்கால மாதர் உடல் போன்ற வளர்ச்சியுற்ற, [[ஐரோப்பா|ஐரோப்பிய]] [[பழைய கற்காலம்|பழைய கற்கால]] மாந்தனைக் குறிக்கும். இச்சொல் ஏறத்தாழ 40,000 ஆண்டுகள் முதல் 10,000 ஆண்டுகள் வரையிலும் பழமை வாய்த ஒரு குறிப்பிட்ட மாந்த இனத்தின்[[தொல்லுயிர் எச்சம்|தொல்லுயிர் எச்சங்களை]]க் குறிக்கும். குரோ-மாகுநன் என்னும் இப்பெயர் தற்கால [[பிரான்சு]] நாட்டின் தென் மேற்குப் பகுதியில் உள்ள குரோ-மாகுநன் என்னும் குகையில் முதன் முதலாக இவ்வகை தொல்லுயிர் எச்சங்கள் கண்டுபிடித்ததால் ஏற்பட்டது.
 
வரிசை 11:
புதிய கற்காலத்தில் மனிதன் கையடக்கமான கருவிகளைப் பளபளப்புடன் கூர்மையாகவும் தயாரித்தான். வேளாண்மை, சமைத்தல், மட்பாண்டங்கள் செய்தல், நெசவு, காட்டு விலங்குகளைப் பழக்கி வேட்டு விலங்குகளாக்குதல், மீன்பிடித்தல் முதலியவை புதிய கற்கால மனிதன் அறிந்தவை. இவர்கள் இறந்தவர்களைப் புதைக்கவும், புதைத்த இடத்தில் ஒரு படுக்கைக்கல் அமைத்து நினைவுச் சின்னம் வைக்கவும் தொடங்கினர். கதிரவனையும் மூதாதையரையும் தெய்வமாக வழிபட்டனர். போர்களில் வெற்றி ஏற்படின் கொண்டாடவும், நல்ல விளைச்சலுக்காக மனிதப் பலியிடவும் கற்றுக்கொண்டனர். இம்மக்களே நமது முன்னோராகக் கருதப்படுகின்றனர்.
 
[[Categoryபகுப்பு:தொல்லியல்]]
 
[[bg:Кроманьонски човек]]
வரிசை 25:
[[fr:Homme de Cro-Magnon]]
[[fy:Kro-Magnonminsk]]
[[ga:Cro-Magnon]]
[[hi:क्रोमैग्नान मानव]]
[[hr:Kromanjonac]]
"https://ta.wikipedia.org/wiki/குரோ-மாகுநன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது