வேல்சு மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''வேல்சு மொழி''' என்பது வேல்சில் உள்ள மக்களால் பேசப்படும் ஒரு மொழி ஆகும். இது செல்திக்கு மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழியை ஏறத்தாழ 750,000 மக்கள் பேசுகின்றனர். வேல்சில் இதை 611,000 பேர் பேசுகிறார்கள்; இங்கிலாந்தில் இதை 150,000 பேர் பேசுகிறார்கள்; ஆர்கன்தீனாவில் இதை 5,000 பேர் பேசுகிறார்கள். இம்மொழி லத்தீன் எழுத்துகளை கொண்டே எழுதப்படுகிறது.
 
[[பகுப்பு:ஐக்கிய இராச்சியம்]]
"https://ta.wikipedia.org/wiki/வேல்சு_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது