வில்லிவாக்கம் (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''வில்லிவாக்கம்''' சட்டமன்றத் தொகுதி, [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[சட்டமன்றத் தொகுதி]] ஆகும். இது 2007 ஆம் ஆண்டு மீளெல்லை வகுப்புக்கு முன்னர் [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தில்]] அடங்கியிருந்தது. இதன் தொகுதி எண் 14. இது [[மத்திய சென்னை மக்களவைத் தொகுதி]]யுள் அடங்குகிறது. புரசைவாக்கம், அண்ணா நகர், ஆலந்தூர், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், பூனமலை ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
== தொகுதியில் அடங்கிய பகுதிகள் ==
 
சென்னை மாநகராட்சி வார்டு எண் 55 முதல் 58 வரை, 63 மற்றும் 64
==இவற்றையும் பார்க்கவும்==
* [[தமிழ்நாடு சட்டப்பேரவை]]
"https://ta.wikipedia.org/wiki/வில்லிவாக்கம்_(சட்டமன்றத்_தொகுதி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது