இருந்தையூர்க் கொற்றன் புலவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
===== பாடல் தரும் செய்தி =====
இவளது அண்ணன் வல்வில் கானவன். இவள் பெருந்தோள் கொடிச்சி. இவளது ஊரிலுள்ள மகளிர் கைவளை குலுங்கக் கவண் வீசித் தினைப்புனம் காப்பர். இடையே சுனையாடச் செல்வர். அந்த நேரம் பார்த்து மந்தி தன் குட்டியோடு வந்து தினையைக் கவர்ந்து செல்லும். அந்த இடம் பக்கத்தில்தான் இருக்கிறது. - இவ்வாறு எங்கு வரவேண்டும் என்னும் இடத்தையும் தோழி தலைவனுக்குச் சுட்டுகிறாள்.
===== பெயரில் புதுமை =====
புலவரை 'அன்' விகுதி தந்து குறிப்பிடும் பழக்கம் சங்ககாலத்தில் இல்லை. நக்கீரர் என்றோ, நக்கீரனார் என்றோ வெருமைப்படுத்தும் உயர்வுப்பன்மை விகுதி தந்தே அழைப்பது வழக்கம். இந்தப் புலவர் பெயருக்கு இறுதியில் உள்ள 'புலவன்' என்னும் சொல்லே இவரைப் பெருமைப்படுத்தும் விருதாக அமைந்துள்ளது. ஈ, வே. ரா. பெரியார் என்று இக்காலத்தில் வழங்குவது வோன்றது இது.
===== இருந்தையூர் =====
இது மதுரையை அடுத்து வையை ஆற்றின் மேல்பகுதியில் இருக்கும் ஊர். [[மாணிக்கவாசகர்]] பிறந்த [[திருவாதவூரடிகள்|திருவாதவூரின்]] மற்றொரு பெயர் இருந்தையூர்.
"https://ta.wikipedia.org/wiki/இருந்தையூர்க்_கொற்றன்_புலவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது